பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீட்சிப் படலம் 105 விழுந்தன. மற்ற ராஜியக் கைதிகள் ஏணியின்மேல் ஏறி ஒவ்வொருவராக வெளியே குதித்தனர். இருபது im * * a. -- --- ங் ■ --- பேர்களுக்கு மேல் தப்பியோடினர், முதலில் சுமார் பன்னிரண்டு பேர்களே தப்பியோட வேண்டும் என்று திர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், சுவரின்மேல் தொங்கிய து லேணியைக் கண்டவுடன் எல்லாக் கைதிகளுக்கும் தப்பியோட வேண்டும் என்று ஆவல் பொங்கிவிட்டது வெளியேறியவர்களில் சிலர் சைக்கிள் வண்டிகளிலும்,சிலர் டிராம் வண்டிகளிலுமாக விரைவாக நகருக்குள் சென்று. கங்கள் நண்பர்களே அடைந்தார்கள். தப் பியோடியவர்களில் முக் கியமானவர்கள் பிளமிங், வால்ஷ், பீஸ்லெய் முதலியோர். இவர்களுள் பிஸ்லெய் தான் பிற்காலத்தில் காலின்ஸி ன் விரச் சரித்திரத்தை எழுதி இப் இ) த் திவ ன். கடுப்பகலில் ராணுவ வீரரும் வார்டர்களும் கூட்டிக் காத்துவரும் மெளண்ட்ஜாய் சிறையிலிருந்து தொண் டர்கள் தப்பியோடியது எளிதன்று. இவ்வெற்றி தொண்டர்களின் ச ாமார்த்தியத்தையும் காலின்'ஸின் திர்க்காலோசனையையும் குறிக்கின்றது. லிங்கன் சிறையி = רץ o!. * ------- # - # லிருந்து விடுதலேயடைந்த டிவேலரா முதலியோரும், மெளண்ட் ஜாய் சிறையிலிருந்து விடுதலையன் டந்த பீஸ்லெய், வால்ஷ் முதலியோரும் டெயில் ஐரானின் முக் கிய அங்கத்தினராதலால், அச்சபை மீண்டும் ஏப்ரல் மாதி ஆரம்பத்தில் மான்ஷன் மாளிகையில் கூடியது. அதன் முதற் கூட்டத்தில் செய்யப்பட்ட சுருக்கமான விதிமுறைகள் டிவேலர்ாவின் ஆலோசனேயின் பேரில் மாற்றியும் திருத்தியும் அமைக்கப்பட்டன. புதிய மந்திரி H. (FN ( ) அமைக்கப்பட்டது. டிவேலரா டெயில் ஐரானின்