பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மைக்கேல் காவின்ஸ் என்று திட்டங்கள் போட்டுவந்தான். சிறையிலிருந்த வர்களுக்குச் செய்தி அனுப்பி அவர்களேத் தயாராய் இருக்கும்படி சொல்லியிருந்தான். சிறைச்சாலைச் சுவரடி யில் வெடிமருந்தைக் கொட்டித் தி வைத்துச் சுவரை உடைத்து, அதன் வழியாகக் கைதிகளே வெளியேற் றலாம் என்ருல் அதற்கு வழியில்லை. ஏனென்ருல் வெடி மருந்தின் ஒசை கேட்டவுடனே பாராக்காரர்கள் வந்து விடுவார்கள். ஆதலால், அமைதியான முறையே தக்க தென்று தீர்மானிக்கப்பட்டது. மார்ச் மாதம் 29-ம் தேதி 2-30 மணிக்கு ராஜியக் கைதிகள் யாவரும் தேகப் பயிற்சி செய்வதற்காக அறைகளிலே யிருந்து வெளியே விடப்பட்டு, மூன்று பிரிவாய் நிறுத்தப்பட்டிருந்தனர். மூன்று மணி பள வில் வெளியிலிருந்து ஒரு சீட்டி யடிக்கப்பட்டது. அது தான் அவர்கள் வெளியேற வேண்டியதற்கு அறிகுறி. காப்பாளராகிய வார்டர்களில் ஏழு பேர்களே அங்கிருந் தனர். குறைந்த காலத் தண்டனேயுடைய ஏழு தொண்” டர்கள் அவர்களே அடக்குவதற்கு நெருங்கினர்கள். அவர்களுடைய சட்டைப் பைகளில் உணவெடுக்கும் கரண்டிகள் சில இருந்தன. அவர்கள் சட்டைப் பைகளில் கைகளைப் போட்டுக்கொண்டு, தங்களிடம் ரிவால்வர்கள் இருப்பதாகச் சொல்லி, வார்டர்கள் வாய் திறந்தாலும் இருக்குமிடத்தைவிட்டு அசைந்தாலும், சுட்டுவிடு வதாகப் பயமுறுத்தினர்கள். வார்டர்களிடம் ஆயுத மில்லாததால், அவர்கள், தொண்டர்களுடைய கரண்டித் துப்பாக்கிகளுக்கு அஞ்சி, கின்ற இடத்திலேயே நின்ற னர். இதற்கிடையில் வெளியிலிருந்து ஒரு கயிறும் அத்துடன் $ბQ5 நூலேணியும் சுவரின்மேல் வந்து