பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மைக்கேல் காவின்ஸ் அமெரிக்காவிலிருந்த ஐரிஷ்காரர்கள் 1919-ம் u. கூடிய தங்கள் ஜாதீய மகாகாட்டில் அயர்லாந்தின் கோரிக்கைகளேச் சமாதான மகாகாடு கேட்கும்படி செயப் வதற்காக வால்ஷ், டுன், ரியான் என்னும் மூவரை கியமிஆத் திருந்தனர். அவர்கள் மூவரும் ஐரிஷ் ஜாதியைக சேர்ந்த பிரபலமான அமெரிக்கர்கள் ; ராஜீய வாழ்க்கை யிலும் மிக உயர்ந்த அந்தஸ்துள்ளவர்கள். அவர்கள். பாரிஸ் நகரை அடைந்தனர். ஆங்கிலப் பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜ், அவர்களுடைய பெருமையை அறிந்து, அவர்களே எப்படியாவது மயக்கிவிட வேண்டும் என்று கருதித் தம்மைக் கண்டு பேச வருமாறு அழைத்தார். ஆல்ை, அமெரிக்கப் பிரதிநிதிகள், மந்திரியைச் சக்திப் பதற்கு முன்னல், அயர்லாந்துக்குச் சென்று அங்குள்ள விஷயங்களே கேரில் தெரிந்துகொள்ள வேண்டும் என்று புறப்பட்டனர். - அவர்கள் மேமீ 8-ம் தேதி டப்ளின் நகரை அடைக் தனர். நகர சபைத் தலைவரும், டெயில் ஐரான் சார்பாக டிவேலராவும், மகாஜனங்களும் அவர்களே மிகுந்த வைபவத்துடன் வரவேற்றனர். அவர்கள் காட்டின் எநதப பாகத்திற்குச் சென்ருலும், ஜனங்கள் ஆரவாரத் துடன் உபசரித்தனர். ஆல்ை, பெல்பாஸ்டு நகரில் மட்டும் நகரசபைத் தலைவர் அவர்களேச் சக்திக்க மஅத் தார். அவர்கள் நாடு முழுதும் சுற்றிப் பார்த்து, தேசிய எழுச்சி தாண்டவமாடுவதையும், வேற்ருர் ஆட்சியின் கீழ் ஜனங்கள் அல்லலுறுவதையும் தெரிந்து கொண்ட னர். இமமீ 10-ம் தேதி டெயில் ஐரானின் விசேஷ க் கூட்டத்திற்கும் அவர்கள் விஜயஞ் செய்திருந்தனர். டிவேலரா அவர்களே வரவேற்கையில், உண்மையையும்