பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முழக்கம் 133 நாட்டில், சொந்த மக்களிடையே வாழ்ந்து வந்ததால், எதிரிகள் அவர்களே அடக்க முடியவில்லை. நாட்டுப்புறக் திலுள்ள போலீஸ் படைவீடுகள் அடிக்கடி தாக்கப் பட்டதால், அரசாங்கத்தார் அவற்றில் பலவற்றை முடி விட்டனர். மீத் என்னுமிடத்தில் தொண்டர்கள் இரண்டு படைவீடுகளைத் தாக்கி, ஆயுதங்களே யெல்லாம் கொள்ளே யிட்டனர். பல படைவிடுகளே எரித்துத் தள்ளினர்; சில வற்றை வெடிமருந்தால் தகர்த்தனர். அவர்கள் தங் களிடம் அடைக்கலம் புகுந்த போலிஸாரைக் கொல்லா மலும், கூடியவரை உயிர்ச் சேதம் இல்லாமல் ஆயுதங் களே அபகரித்துக்கொண்டும், விட்டுவிடுவது வழக்கம். அவர்களுடைய விரப் போராட்டங்கள் அரசாங்கத்தின் முதுகெலும்பாகிய போலிஸ் வர்க்கத்தையே தகர்த்து, வந்தன. அதுகாறும் போலீஸார் தேசிய இயக்கத்தை நசுக்குவதற்கு என்விதமான கொடுமையையும் உசாது செய்துவந்தனர். அவர்கள் ஐரிஷ் மக்களிடையே பிறக் தவர்களாயினும், சிறிதும் தேசாபிமானம் இல்லாமல், ஒற்றுக் கேட்டும், தொண்டர்களே வதைத் தும், தலைவர் களேச் சிறைப்படுத்தியும் வந்தனர். தங்கள் சகோதரர் களேயே அடிமைப்படுத்தி வைப்பதற்கு அவர்கள் அக்கிய காட்டாரிடம் மிகுந்த பக்தியுடன் வேலை செய்து வந்தனர். மகா விரத்துடனும், கட்டுப்பாட்டுடனும் போராடுவதில் அவர்கள் புகழடைந்திருந்தார்கண். 1867-ல் கிளம்பிய தேசியப் போராட்டமான பீனியன் கலகத்தை அவர்கள் எளிதாக அடக்கிவிட்டார்கள். பார்னல் காலத்தில், பலவிதக் கொடுமைகளேச் செய்து அவர்கள் தேசிய இயக்கத்தைக் குழி தோண்டி மூடி விட்டார்கள். அத்தகைய வலிமை கொண்டவர்கள் இப்பொழுது தொண்டர்களின் இடைவிடாத எதிர்ப்