பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முழக்கம் 141. == தொழிலே மேற்கொண்டான். அவன் காலின்ஸிடம் பிரையன்தான் தன்னே முன்கூட்டி வந்து கண்டு பேசிய தாகவும், அமெரிக்காவுக்குச் செல்ல அதுமதிச் சீட்டு வாங்கவே தான் போலீஸ் தலைமை ஸ்தலத்திற்குச் சென்றதாகவும் கூறினன். மேலும், தான் பிரையனிடம் விளையாட்டாகவே துப்புக் கூறுவதாய் ஒப்புக்கொண்ட தாகவும் சொன்னன். அவன் நோக்கம் இரு பக்கத் ம் நண்பனேப் போல் நடித்துப் பணம் பறிக்க گہ-ایسا வேண்டும் என்பதே. இது இரண்டு தோணிகளில் கால் வைத்துச் செல்வது போல் ஆபத்தில் முடியும் என்பதை அவன் உணரவில்லை. முக்கியமில்லாத சில அரசாங்க விஷயங்களே க் கூறி அவன் காலின்ஸை ஏமாற்ற முயன் ருன். மேலும் மேலும் காலின்ஸைப் பற்றிய அப்புக் களே யெல்லாம் அறிந்து அவனே த் தொலைத்துவிட எண்ணிஞன். தனக்கும் காலின்ஸ்-க்கும் பொதுத் தோழனை nன் என்பவனுக்கு அவன் எழுதிய கடிதம் ஒன்றில், ! எனக்கு ஒரு தொழிலும் கிடைக்கவில்2ல. மறுபடி எனக்குப் பண உதவி செய்யும்படி காலின் லைக் கேட்கவும்' என்ஆறு குறிப்பிட்டிருந்தான். இத் தியோன், எவனேத் தள்ளி மூடுவதற்குக் குழி தோண்டினனே, அவனிடமிருந்தே பொருளுதவி வேண்டியது மிக வியப் பான விஷயங்தான் ! பின் ஞல், டப்ளின் மாளிகையிலிருந்தும் ஏராளமான பனம் கிடைக்காது என்று குயின் லிஸ்க் அறிந்து கொண்டான். காலின்ஸைப் பற்றி முக்கியமான அப்புக் கூறினலன்றி போலீஸார் அவனே எவ்வாறு முழுதும் நம்பி உதவி செய்வர் ? அவன் மிகக்.கோபமடைந்து, போலீஸார் கையாளும் முறைகளேக் கண்டித்து, பிரி