உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துஸ்தானி

51

இந்துஸ்தானி என்றால் என்ன? உத் தேசமாக இந்தி—உருது இரண்டையும் உள் ளடக்கி, இரண்டு லிபிகளிலும் எழுதப்படுவ தாய், இரண்டு பிரிவுகளுக்கும் மத்தியஸ்தமாக அமைக்க விரும்பும் நல்லெண்ணத்திற்கு. இந்துஸ்தானி என்றுபெயர்"

இந்த விளக்கத்தை மொழிநூல் வல்லுநர்கள் யாராவது கேள்விப்பட்டால் உள்ளபடியே திகைத் துப் போய்விடுவார்கள். அந்த அளவுக்கு மொழி நூல் இலக்கணத்திலேயே காணப்படாத புது விளக்கமாக அமைந்திருக்கிறது.

7

இந்துஸ்தானியை விவரிக்கவந்த அனைவரும், இந்தி-உருது சச்சரவைக் கண்டித்து, இந்து-முஸ் லிம் பிணக்கினால் நாட்டுக்கு உண்டாகும் கெடுதலை விளக்கி இருவகுப்பினரும் ஒற்றுமையாக வாழ வேண்டுவதின் அவசியத்தை வற்புறுத்தி அவ்விரு பிரிவினரையும் சமாதானப் படுத்த இந்துஸ்தானி இருவருக்கும் பொதுவான மொழி என விளம்பரப் படுத்தினார்கள். இக் கருத்து கொண்டுதான்(1931-ல் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் பொதுமொழிக்கு இந் துஸ்தானி எனப் பெயர் சூட்டினார்கள்.)

க்க

உருது மொழியை அப்புறப்படுத்த மறைமுக மாகச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இந்துஸ்தானி பிரசாரம் என்று உருது மொழியாளர்கள் எதிர்த் தார்கள். உருது மொழியினருக்குப் பயந்து செய் யப்படும் காரியமென, இந்தி மொழியாளர்கள் இங் துஸ்தானி தீர்மானத்தை ஏற்க மறுத்தனர். தீர் மானத்தைக் காங்கிரஸ் நிறைவேற்றியதும், அதன் கட்சியினராவது உறுதியாக இந்துஸ்தானி தீர்

மானத்தைக் கடைப்பிடித்தார்களா? அதுவும் இல்லை. இந்தி-உருது இவைகளுக்கு இடைப்பட்ட தாக இந்துஸ்தானி கூறப்பட்டதே தவிர, இந்திப்