பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

என்ற துணைச் சொல்லும், கன்னடத்தில் ஆத என்ற துனேசி சொல்லும் சேர்ந்த பெயரெச்ச வடிவு தோன்றுகிறது.

6. கு, சு, டு, து, று, ண்டு, ம்பு, ந்து என்னும் ஈற்றுப் பெயர்கள் அடையாகுங்கால் வேற்றுமைத் தொகையில் மெய்கள் இரட்டிப்பைப் பெறுகின்றன.

குரங்கு+படை - குரக்குப் படை நாடு+வழக்கம். - நாட்டு வழக்கம் எருது-பொதி - எருத்துப் பொதி இரும்பு--கோல் - இருப்புக் கோல் மருந்து+பை - மருத்துப்பை

7. தமிழில் பெயர்ச் சொற்கள் பெயரடையாகுங்கால் அத்தும், இன்னும் தெலுங்கில் னியும், ‘டி’யும், தி'யும் சாரியைகளாக அமைதல் உண்டு.

8. வினை அடிச்சொல் முதற்சொல்லாக அமைந்து வினைத் தொகையாகவும் அதுவே கால உருபுகள் பெற்ற நிலையில் பெயரெச்சமாகவும் நின்று பெயரடையாகும்.

உயர் மனிதன் - வினைத்தொகை உயர்ந்த மனிதன் - பெயரெச்சத் தொடர் 9. கீழ் என்ற பொருளில் கிந்த என்ற தெலுங்குச் சொல் வழங்குகிறது. அதன் இறந்தகால வினையெச்சம் கிந்தி என்பதாகும்.

கிந்த இல்லு - கீழ் வீடு இறந்தகால இகர விகுதி சேர்ந்த வினையெச்சம் ஈண்டுப் பெயரடையாகியுள்ளது.

10. அடிப்படை வேர்ச்சொற்களோடு காலக் கிளவி பல்லாத விதிகள் சேர்ந்து பெயரெச்சங்களாகிப் பெயரடை களாதல் உண்டு.

பெரு - பெரிய பையன் - இய சேர்ந்தது சிறு - சிறிய பையன் - இய சேர்ந்தது