பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பெயரடைகள்

1. பெயர்களே அடையாக நின்று பிற பெயர்களைச் சிறப்பித்தல் உண்டு.

பொன் வளையல் பொற் சிகரம் காட்டுப் பசு இடத்திற்கேற்ப சற்று நிலை இரட்டிப்போ, வல்லினமாக மாறுதலோ நிகழ்கிறது.

2. பண்பு அடிச் சொற்களும் அடையாக வருதல் உண்டு.

நல்வழி; செம்பவளம்; நன்னூல்: பன்மலர் 3. அம் ஈற்றுச் சொற்கள் மகரம் கெட்டுப் புணர் கின்றன.

சுயம்+தினம்-சுபதினம்’ தெலுங்கில் அமு என்று இறுவனவும் இந் நியதியையே பெறுகின்றன. -

4. அம் ஈற்றுப் பெயர்கள் அடையாகுங்கால் அத்து’ என மாறுகிறது.

குளம் +மீன்-குளத்து மீன் மரம்+இல-மரத்தில் தமிழில் மகர ஈற்றுப் பெயர்களோடு ஆன்” என்ற துணைச் சொல்லும், தெலுங்கில் அமு’ என்பதோடு ஆயன