பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

(2) wali Qurgi (Imperative mood) கட்டளைப் பொருளைத் தருவது. நட, வா, மடி, சீ போன்றன. - ஆய், இ, ஐ முதலாய விகுதிகளைப் பெற்று வருதலும் உண்டு.

கேளாய் தோழி (ஆய்) போதி (இ) வங்தை (ஐ) (3) estui Garsir Qurgir (Optative mood) கட்டளை, வாழ்த்தல், வைதல், வேண்டிக்கோடல் முதலாய பொருள்களில் வருதல். இஃது ஏவலில் அடங்கும். க, இய, இயர் முதலாய விகுதிகளைப் பெற்று வரும்.

செய்க, வாழ்க, வாழிய, வாழியர் சங்க காலத்தில் இது படர்க்கை ஒன்றனுக்கே உரியதாய் இருந்தது; இக் காலத்து மூவிடங்களிலும் வருகிறது.

(4) fluigor 60%r (Conditional mood) நிபந்தனையைக் குறித்து வருதல்

வந்தால் தருவேன் வரின் தருவேன்

ஆல், இன் முதலியன நிபந்தனைப் பொருளைத் தரும் விகுதிகளாகும். .

3. Q&md Grsslor (The inflnitive mood)

முற்றுப் பெருநிலையில் வருதல்

வரச் சொன்னன் போகச் சொன்னன் இவ்வாறு மற்றாெரு வினையைக்கொண்டு முடிவன இவ் வகையைச் சாரும்

மழை பெய்ய நெல் விளையும் நெல் விளைய மழை பெய்யும்