பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

கோழி கூவப் பொழுது விடிந்தது முதலியனவும் இவ்வகையைச் சார்ந்தனவே 4. குறிப்பு வினையும், தெரிகில வினையும்

பண்பு அடிச் சொல்லாகவும், பெயர் அடிச் சொல்லாகவும் நின்று பால் ஈறுகள் பெற்ற வடிவங்கள் தொடர்நிலையில் பயனிலையாக வருகின்றன. அவற்றைக் குறிப்புவினை என்பர். செயல் வினைப் பகுதியினின்று தோன்றும் வினைகள் காலத்தைத் தெளிவாகக் காட்டும்; அவை தெரிநிலை வினை எனப்படும்.

அவன் கரியன் (பண்பு அடி) அவன் மலையன் (பெயர் அடி) | குறிப்பு வினை அவன் செய்கிருன் (செயல் அடி) •y.

/* *) gi6 !

5. எதிர்மறை வினை

வினைப் பகுதிகள் அ, ஆ, அல், இல் என்னும் எதிர்மறை இடைகளைப் பெற்று எதிர்மறை வினைகளாகின்றன.

வாரான்-அ உண்ணுன்-ஆ செய்யலன்-அல் வந்திலன்-இல் வாரான் - வார் + அ + அன் எனப் பி ரி க் க ல ா ம்” தெலுங்கிலும் அகரம் எதிர்மறையை உணர்த்தல் காண்க.

சேயனு-சே + அ - அது (தெலுங்கு)

6. செயப்பாட்டு வினை

(1) செய்வினைகளோடு ஆயிற்று, போயிற்று முதலிய துணைவினைகள் சேர்ந்து இசயப்பாட்டு வினைகள் ஆதல் உண்டு.

வேலை வந்தாயிற்று விடு க்ட்டியாயிற்று