பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

2. அல் என்பது தனக்கு முன்னின்ற பொருளை மறுத்துப் பிறிதொன்றனைச் சுட்டும்.

குற்றியல்லன் மகனன்று சொல் நிலையில் முக் காலத்துக்கும் பொதுவான பகுதி யோடு சேர்ந்து எதிர்மறைப் பொருளை உணர்த்தும்.

செய்யலன்-செய்+அல்+ அன் 3. இல் என்பது தனித்து நின்று இன்மைப் பொருளை உணர்த்தும்.

குருடு காண்டல் பகலிலும் இல்லை. சொல் நிலையில் கால இடைநிலையை யடுத்துநின்று எதிர் மறைப் பொருளை உணர்த்தும்.

செய்திலன்-செய்+த்+இல்+அன் 14. இல், அல் என்பன சங்ககாலத்தில் பகுதிகளோடும் முற்றுகளோடும் சேர்ந்து எதிர்மறைப் பொருளை உணர்த்தின. முற்றுகளோடு சேரும்பொழுது அல், பாலிறுகளைப் பெற்று நிற்கும்.

செய்திலம்-செய்+த்+இல் +அம் செல்லலம்-செல்+அல்+அம்

இல், அல் என்பன பகு திகளோடு சேர்ந்து எதிர்மறைப் பொருளை உணர்த்தின.

கலங்கினேன் இல்லை

கலங்கினேன் அல்லேன்

கலங்கிய்ை அல்லை | அல், பாலீறு பெற்றது

கலங்கின்ை அல்லன் . -

இல், அல் என்பன முற்றுவினையோடு சேர்ந்து எதிர்

மறைப் பொருளே உணர்த்தின.