பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

சேற்று நிலம்-சேத்து நிலம் ஆற்றுக்கால்-ஆத்துக்கால் இப்படிக் கொத்த-இப்படிக் கொற்ற வாழைப்பழம்-வாயைப்பயம் உயிர்-உசிர் இக் காலத்தில் பேச்சு வழக்கில் றகர, தகரங்கள் சகர மாய் ஒலிக்கின்றன.

போயிற்று-போச்சு ஆயிற்று-ஆச்சு செய்தான்-சேஞ்சான் வைத்தான்-வச்சான் றகரம் தகரமாய் ஒலித்துப் பின்னர் அண்ணமெய் யாதல் என்னும் விதியின்படி இ, ஈ, ஐ, ப வர அத் தகரம் சகர

மாயிற்று. இறந்த கால இடைநிலை தகரத்திற்கு மாருகச் சகரம் பேச்சு வழக்கில் வழங்குகிறது.