பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

அரசன், தூது, தவசி, தெய்வம், தச்சன், நேமி, கம்மியன் என்பன வடமொழியினின்று பெறப்பட்டன என்பது பேராசிரியர் புர்ரோவின் கருத்தாகும்.

பவழம், பவளம் எனத் தமிழிலும், பவிழம் என மலையாளத்திலும், பவள எனக் கன்னடத்திலும், பகடமு, பவடமு எனத் தெலுங்கிலும் வழங்குகின்றன. ப்ரவால என்பது வட்சொல்லாகும். தென் கடலில் பவழம் கிடைத் தமையாலும், அது மிகப் பழைய சொல்லாய் இருத்தலாலும் அது திராவிடச் சொல்லேயாகும். திராவிடத்தினின்று அது வடமொழிக்கண் புகுந்திருக்க வேண்டும்:

கவுள் எனும் தமிழ்ச் சொல்லுக் கிணையாகக் கபோல (Kapole) எனும் வடசொல் வழங்குகிறது. இந்தோ ஐரோப் பிய மொழிகளில் இதன் அடிச்சொல் காணப்படாமையால், இது தமிழினின்றே வடமொழிக்கண் சென்றிருக்க வேண்டும்.

தமிழ்ச்சொல் வடசொல்

&\.60& -das (ghuka) கொப்புளம் —3aLj&F (kupusa) முல்லை – LDvslsm’ (mallka) புலால் - l jawIrav (palala) எருக்கு - ayfa (arka) கைதை (தாழை) – Gs@ss (ketoka) தாழை – 45rrow (tala)

காழ் — strov (kala) புழுகு (அம்பு முனை, - Ljita (punkha) உரிஞ்சு (உராய்) - உஞ்சி

செண்பகம் - சம்பக

அழிஞ்சில் - siOsra (ankola)

le -பக். 301