பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

சொல்நிலையில் பகுதி, விகுதி, இடைநிலைகள் இடம் மாறில்ை பொருள் விளங்காது. இவ் வசைகள் தொடர்தலில் குறிப்பிட்ட நியதி உண்டு.

சென்றான்-சென்+ற்-ஆன்

இவற்றை முன்பின்னக மாற்றில்ை சொல்லும் தன் னியல்பை இழந்துவிடும்; பொருளும் விளங்காது.

அவன் ஊருக்குச் சென்றான்

இத் தொடரில் சொற்கள் இடம் மாறிலுைம் பொருட் சிதைவு விளைவதில்லை.

தனிச்சொல் இயல்பினை நன்னூல் தெளிவுபடுத்துகிறது.

உணர்ச்சி காரணமாகச் சொற்கள் முறை மாறி நிற்றலும் உண்டு.

கண்டனன் கற்பினுக்கு அணியை சொற்களில் உணர்ச்சிக்கும், சூழ்நிலைக்கும் ஏற்பப் புது வகைச் சொற்கள் இடம்பெறுதல் உண்டு.

இடைச் சொற்களின் சேர்க்கை வியப்பு, அச்சம், அவலம், இரக்கம், முதலிய உணர்ச்சிகளைத் தருதல் உண்டு.

அவன செய்தான்-வியப்பு - ஐயகோ என்செய்வேன்-அச்சம்; அவலம்

இளமை கழிந்ததுமன்-இரக்கம் புலத்தி-புலைச்சி-திரிதலுக்கு எடுத்துக்காட்டு இருக்கிறது-இருக்குது-கெடுதலுக்கு எடுத்துக்காட்டு பெயர்-பேர்:பெயரன்-பேரன்-நீளளுக்குச் சான்று. மரநுனி-நுனிமரம்: வாய்க்கால்-கால்வாய்-நிலைமாற லுக்கு (Meta.thesis) எடுத்துக்காட்டு