பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

தப்பை-பத்தை சிவிறி-விசிறி: இரண்டு-ரெண்டு: எனக்கு-நேக்கு உனக்கு-நோக்கு முதலியவற்றையும் % மாறலுக்கு எடுத்துக் காட்டலாம்.

போலி எனப்படும் நகர, கு கரத் திரிபுகள் மருஉ முடிபு என்பர். - -

ஐந்து-அஞ்சு: உய்ந்தனன்-உய்ஞ்சணன்-மரு.உ.வுக்கு எடுத்துக்காட்டு.

அருமருந்தன்ன-அருமந்த சோழநாடு-சோளுடு பாண்டிய நாடு-பாண்டி நாடு மலையமான் நாடு-மலாடு முதலியன பழங்காலத்தில் வழங்கிய மருஉ முடிபு சொற் களாகும்.

ஒலிநயச் சேர்க்கை

உகரம் அல்லது அகரம் தொன்று தொட்டுத் தமிழில் ஒலிநயச் சேர்க்கைகளாக வந்துள்ளன. -

உணர்ச்சியின் மிகுதியை வெளிப்படுத்த ஒரு சொல்லே பல முறை அடுக்கி வருதலுண்டு.

ஒடினுள் ஓடினுள் ஒடினள் வாழ்க்கையின் கரையோரத் திற்கே ஒடிஞள். -

ஒரு பொருட்பன்மொழி மிகுதிப் பொருளை உணர்த்தும். மீமிசை, சரிநிகர்ச்சமம், சர்ந்தண்புனல் புதுமையும், சுறுசுறுப்பும், சுவையும், கலந்து பேசுவோர் குறுமொழி (Slong) பேசுதலுண்டு. - -

நாடகத்தில் இவ் வழக்கு மிகுதியாகக் கையாளப்படு கிறது. இது பெரும்பாலும் உருவகமாக அமைகிறது.