பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

சேர்ந்து இரட்டிப்பைப் பெறுகிறது. பிறவினை விகுதிகளில் இது மிகுதி.

சேர்+கை-சேர்க்கை-ஆக்க விகுதி நட+து-நடத்து-பிறவினை விகுதி 3. மெல்லினம் மிகுதல் : இதனை மெல்லினச் சாயல் Gup (Nasalisation or euphonic nunnation) sisirusi அறிஞர் கால்டுவெல். இது சிறப்பாகத் தமிழிலும் தெலுங் கிலும் போற்றப்படுகிறது. தெலுங்கில் அர்த்தானுஸ்வாரம்’ என்ற பாதி மெல்லொலியும் சேர்க்கப்படுகிறது. தமிழில் முழு மெல்லொலி சேர்க்கப்படுகிறது.

பூங்கொம்பு-தமிழ் வா0டு-அரை மெல்லொலி-தெலுங்கு 4. ஆக்க விகுதி துணை மெல்லொலி பெறுதல் 1. இது தமிழில் மிகுதியாக வழங்குகிறது. பிறவினையில் வல்லினம் வரும் இடங்களில் தன்வினையில் மெல்லினம் வரும்.

பிறவினை நன்வின் சேர்த்தேன் சேர்ந்தேன் அடக்கு அடங்கு திருத்து திருந்து திருப்பு திரும்பு

2. சுட்டடியோடு ஆக்க விகுதி சேரும் பொழுது இம் மெல்லொலி இடம் பெறும். -

அ+கு-அங்கு இ-கு-இங்கு 3. தமிழில் ங் வரும் இடங்களில் தெலுங்கில் ஞகரம் வரும்.

பகு-பங்கு; பஞ்சு. 4. சொற்புணர்ச்சிகளிலும் மெல்லெழுத்து வரும்.

பூ--செடி-பூஞ்செடி