பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

13ஆம் நூற்றண்டில் வைணவ மணிப்பிரவாள நடை யிலும் இம் மாற்றத்தைக் காணலாம்.

கேட்டீர்கள்-கேட்டீர்கொள் காடுகள்-காடுகொள்!

ஆகாரம்

ஞகர யகரங்கள் ஆகாரத்தோடு தொடருமிடத்துப் பழந் திராவிட மொழியில் ஆகாரம் ஏகாரமாதல் உண்டு. சில திராவிட மொழிகளில் ஆகாரமும் சிலவற்றுள் ஏகாரமும் நிலைபெற்றன.

தமிழ்-ஞான்று: தெலுங்கு-நேடு

‘ -ஞாலம்; 2 o’ -நேல

 -யானை; 2 p. -ஏனுக 2 p. யாடு; துளு -ஏடு”

இ, உ, எ, ஒ

பழந்திராவிட மொழிகளில் இகரம் எகரமாக மாறுதல் உண்டு. -

தமிழ்-வில்; குவி-வெல்லூ தமிழ்-இல்: கொலாமி-எல்ல இதழொலிக்குப் பின் இகரம், வளைநா ஒலி தொடரு மிடத்து உகரமாகப் பேச்சுத் தமிழில் மாறுதல் உண்டு.

பிடி-புடி பிட்டு-புட்டு பிள்ளை-புள்ளை; மிட்டாய்-முட்டாய்.”

D. P. . 44 ` D. P. LI. 45 D. P. L. 47

1. . 2. C. 3.