பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

ஞம்-ளுெம், நெமரு (கன்), நெமரு (தலு): ளுெமி (தமிழ்), குெமுங்கு (தமிழ்)

வரலாற்றுச் செய்திகள்

(1) பல்லவர் சோழர் கல்வெட்டுகளால் அகரம் எகரமாக மாறியமை தெரிய வருகிறது.

கங்கை-கெங்கை

தண்டம்-தெண்டம்

(2) பழஞ்சோழர் கல்வெட்டுகளிலும் இடைக் காலச் சோழர் கல்வெட்டுகளிலும் இதே மாறுதல் காணப் படுகிறது.”

கல்-கெல்: களிறு-கெளிறு.

(3) ச, ஞ, ப, அகரத்தைத் தொடருமிடத்து அகரம் ஐகாரமாக மாறுவதுண்டு. இதனை அண்ண் ஒலியாதல் என்பர். பல்லவர் கல்வெட்டுகளால் இம் மாற்றம் தெரிய வருகிறது.

அரசர்-அரைசர் (கல்வெட்டு)

12ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்களிலும், இம் மாறுதல் காணப்படுகிறது.

தச்சன்-தைச்சன்

சமயம்-சமையம்

(4) சோழர் கல்வெட்டுகளால் அகரம் இதழ் உயிராக மாறியமை அறியவருகிறது.

அனுபவித்து-அனுபொவித்து

புதவரி-புதொவரி

1. C. D. P. u. 43.