பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31.

(4) 11-13ஆம் தூற்றாண்டுக் கல்வெட்டுகளில் சில சொற்களில் எகரம் இகரமாவதைக் காணலாம்.

எனக்கு-இனக்கு”

எ, இ, உ, ஒ மாற்றங்கள்

தென் திராவிட மொழிகளில் எகரம் இகரமாதல், ஒகரம் உகரமாதல் எனும் இருவகை ஒலி மாற்றங்கள் பழங்காலத்தில் நிகழ்ந்திருக்கின்றன. அதனல், தென்திராவிட மொழிகளுக் குள் சொல் மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. ஒரே மொழியில் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

இவற்றுள் எகர ஒகரமே பழமையானவை என்றும், அவற்றின் மாற்றமே இகர உகரம் என்றும் கூறுவர்.”

தமிழ் D கன் துளு தெலுங்கு இலை - இல - எலெ - எலெ திரை - திர - தெரெ உடல் - உடல் - ஒடலு - ஒடல் - ஒடலு குடை - குட. - கொடெ- கொடை-கொடுகு

தமிழிலும் மலையாளத்திலும் இகரமும், உகரமும் வழங்க, ஏண்ய மொழிகளில் எகர ஒகரங்கள் வழங்குகின்றன.”

இவர் தமிழ் - எகரு கன்

இதழ் “ - எசல் ” புகை “ - பொகெ -- பொக - தெலு துவர் ‘ - தொகரு -- தொகரு - தெலு

1. C. D. P. L. 60

2. Collected Papers L. 18 3. p : பக். 19