பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

பசு-பய்- பச்சில்ை, பய்ங்கிளி

(3) கய்-காய்; பய்-பாய்; வய்-வாய் என்பனவற்றுள் உறழ்வு காணப்படுகிறது. எனவே, பழைய உறழ்வு வடி வங்கள் அய்-ஆய் என்பனவாம்.

(4) அஇ என்பதும், அய் என்பதும் விரவி வரும் என்பர் தொல்காப்பியர்.

நாய்-நாஇ-யி

(5) மெய்வேல் என்பதற்குக் கய் (கை) வேல் என்பதும்,

கய் (கை) வகை என்பதற்குப் பொய்வகை என்பதும் எதுகை களாக அமைகின்றன. -

கய்வேல் களிற்றாெடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்.” -குறள்

(6) ஐ என்பதும் அய் என்பதும் வடிவத்தால் வேறுபட் டாலும்.பொருள் மாறுவது இல்லை.

ஐயர்-அய்யர்: பையன்-பய்யன்

(7) தொல்காப்பியர் அ.உ, ஒள ஆகும் என்பர்.

ஒளவை-அவ்வை. தவ்வை; நவ்வி: பவ்வம்: மவ்வல்: வவ்வல் என்பனவும் ஒளகாரத்தின் மாற்று வடிவங்களே.

ஏனைய திராவிட மொழிகளில் அவ் என்பதே ‘அவ்வை’ என்பதன் அடிச் சொல்லாக வழங்குகிறது.

கன் - அவ்வெ: தெலுங்கு - அவ்வ: - பர்ஜி - அவ்வ; கொண்ட-அவெ.

(8) பல்லவர் கல்வெட்டுகளில் அய்ந்தே கால்’, கெய்’ என்னும் வடிவங்கள் வருகின்றன என்பர்.

எனவே, பாண்டும் அய். அவ் வடிவங்கள்ே அடிச் சொற்

களில் இடம் பெற்றுள்ளன எனத் தெரிகிறது. இதல்ை,