பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

தென் திராவிடத்தில் சகரம் கெடாத இடத்துத் தகர மாகத் திரிந்து வழங்குகிறது. -

தழல், அழல்-பழந்திராவிட வடிவம். இது சழல்’ ஆக இருந்திருக்க வேண்டும். -

அவ்வையார் பாடிய அதியமான் நெடுமான் அஞ்சி, அசோகர் கல்வெட்டில் சதியபுதொ (Satiya Puto) எனக் குறிப்பிடப்படுகிருன். அதியர் மான் என்பது அதியர் மகன் என்பதன் திரிப்ாகும். சகரம் கெடாத நிலையில் அது சதியர் மான்’ என்று வழங்கி இருக்க வேண்டும். அதனை ஒட்டியே சதிய புதொ என்ற சொல்லும் வழங்கியிருக்க வேண்டும். மகன் என்பதே வடமொழியில் புதொ என மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

பல சகர முதல் வடசொற்கள், சகரம் கெட்டுத் தமிழில் வழக்குப் பெற்றுள்ளன என்பர்.

சரண (Sarana)-அரண், அரணம் சாடக-(Sataka)-ஆடை சால-(Sala)-அலை ச்ரகால (Sragala)-இசுலன் (நரி) சுல்கா (Sulka)-உல்கு ச்யாமல (Syamala)-யாமளம் ச்ரமண (Sramana)-அமண், அமணம் ச்ரவிஷ்டா (Sravistha)-அவிட்டம் ச்ரவன (Sravana)-ஆவணி civ@gap gir (Sresthin) runsiv (Sethi Prakrit)–Gr : q. #Gg|Graf (Sreni-skt) Sreni (Prakit)–5, 6mf * (Sravana-skt.)-spomirih s 5$) (Sandhi-skt)—A5S) <rlog , Samara-skt.)--BILD rudu. (Samaya-skt)- 960udauth gurr (Sabha-skt)— sysopov

I. C. P. J. Eg.