பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

திராவிட உயிர் ஒலிகள் (Vowels)

அ, ஆ-இதழ் குவியா நடு உயிர்கள் இ, ஈ, எ, ஏ-இதழ் குவியா முன்னண்ண உயிர்கள் உ, ஊ, ஒ, ஓ-இதழ்குவி பின்னண்ண உயிர்கள் ஐ-அய் அல்லது அஇ என்பவற்றின் கூட்டொலியாகும். ஒள-அவ் அல்லது அஉ என்பவற்றின் கூட்டொலி யாகும். ஐ, ஒள இவற்றைச் சந்தியக்கரம் என்பர்.

Qmislumsilr (Consonants)

க-பின்னண்ணத் தடையொலி (Welar stop) ங்-பின்னண்ண மெல்லொலி (Welar nasal) &—osciraor 360L 960 (Palatal stop) G–schrew @nQarco (Palatal nasal) l –ai&t|5T Gaol Qures (Retroflex stop) smr–ai&t|5ft Quod@avires) (Retroflex nasal) த-பல்லினத் 360 Quiro Dental stop) ந-பல்லின Qup Gayssa) (Dental nasal) L—25p.$ 5col_Quirgo (Bilabial stop) lo—g).5p QuodbGavira) (Bilabial nasal) u, al—gang 2-ujififtir (Semi vowels) g–gjsirudi ai 50–760 (Alveolar flap) ay, sir—1%iflov6ifl 6?6l6ir (Laterals) ழ-வளைநா ag@l_fro (Retroflex flap) ற-அண்பல் a gloGustaff (Alveolar trill) ar—gorudi Quod06viro5 (Alveolar nasal)

தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் k, kh, g, gh என நான்கு வருக்கங்களுக்கும் தனித் தனி எழுத்துகள் உள்ளன. தமிழைவிட இம் மொழிகளில் வடமொழித் தாக்குதலும் பிறமொழித் தாக்குதலும் மிகுதி யாக உள்ளன. தமிழ், மலையாளம் இவை இரண்டும் ஒலி