பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

7. சொல்லாக்கம்

(1) ஆக்க விகுதிகள் அடிச்சொற்களோடு ஆக்க விகுதிகள் சேர்ந்து சொற்கள் அமைதல் உண்டு.

நில்-அம்-நிலம் நிழ்+அல்-நிழல் (2) இலக்கண விகுதிகள் அடிச் சொற்களோடும் ஏனைய பகுதிகளோடும் இலக் கணச் சிறப்பு விகுதிகள் சேர்ந்து சொற்கள் அமைதல் உண்டு.

செய்+த்-ஆன்-செய் தான்-முற்றுவினை செம் + மை-செம்மை-பண்புப் பெயர்

செய்+கை-செய்கை-தொழிற் பெயர்

கெடு-தி-கெடுதி- g a பிற செடு-பு-செடுபு- ’ (தெலுங்கு) } மொழிப்

பகுதி

(3) உயிர்களில் மாற்றம் அடிச் சொற்களிலுள்ள உயிர்களில் மாற்றம் ஏற்பட்டுப் புதிய சொற்கள் தோன்றுதலும் உண்டு.

- ஆதி டேல் பெயர்-பெசர் (கன்.); பேர் வெறும் ஒலிநய தொகுப்பு-தோப்பு } மாறுதல் தொகலு (கன்.)--தோல் (தமிழ்)

(4) அடிச்சொற்கள் குறுகல்

யான், நீ, நீர், தான், யாம், நாம், தாம் என்பன வுேற்று மையில் முறையே என், நின், நும், தன், எம், நம் தம் எனக் குறுகும். எழுவாய்த் தொடரில் (அல்வழி) குறுகாது நிற்கும்.