பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

தமிழ் தெலுங்கு --- -= யான் என் நீ நின் நின்னு நீர் தும்

எண்ணுப் பெயர்கள் அடையாக வரும்பொழுது குறுகி யும் தனித்து வரும்பொழுது குறுகாதும் நிற்கும்.

ஒவ்வொன்று, ஒருபது - ஒன்று

இவ்விரண்டு, இருபது - இரண்டு

முப்பது - மூன்று கவ்வாலு - நான்கு

அறுபது - ஆறு

எழுபது - ஏழு

சில எண்ணுப் பெயர்கள் அடையாக வருங்காலத்தும் குறுகாது கிற்றல் உண்டு.

நான்கு-நாற்பது ஐந்து-ஐம்பது

(5) ஒலிநயம் பற்றிய மாறுதல்

சில சொற்கள் வருமொழி மெய் முதலாக இருந்தால் முதல் குறுகிய வடிவும் உயிர் முதலாக இருந்தால் குறுகா வடிவும் கொள்ளும்.

கரு + நிறம் -கருநிறம்

அரு + நெறி -அருநெறி கொழு -- மீன் -கொழுமீன்

கரு + இருள் -கார் இருள்