பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

அரு + இடை -ஆரிடை கொழு + இலை -கோழ்இலை

சில வினைப் பகுதிகள் குறில் கெடிதாகிப் பெயர்த்தன்மை மைதல் உண்டு. அவை இலக்கண மாறுதல் எனப்படும்.

நொய் -நோய் கெடு -கேடு மின் -மீன்

வெல் -வேல்