பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

கள் விகுதி பெரும்பாலும் அர் விகுதியை அடுத்து வருதல் உண்டு.1 .

அரசர்கள் -கலி. 25|3 சிறுமியர்கள் -சில. 17.28.2 வானேர்கள் -சில. 24-23-4 பூரியர்கள் -திருக்குறள் 319

கள் ஈறு உயர்திணைக்கு வருதல் பிற்கால வழக்கு. பரிபாடலும் கலித்தொகையும் சங்க இலக்கியத்துள் காலத் தால் பிற்பட்டவை. -

18. ளகர, இகர ஈறுகளின் மாற்று வடிவங்களும் சங்க காலத்தில் வழங்கின.

அள்-மகள் தொல். 64s

இ-தோழி s தொல். 982: நற். 46/4 த்தி-புலத்தி குறு. 330|1 ச்சி-ஆய்ச்சி கலி. 106|32; சில. 15/206 வி-மனைவி . தொல். 1097/7 மி-சிறுமி கலி. 65|10: சில. 17.28.2 ஆள்-மனையாள் - சில. 9-7 ஒள்-கிழவோள் தொல். 1093/43 ஆட்டி-அயலிலாட்டி குறு. 201/1 அனி-பார்ப்பணி சில. 30/69: மணி. 13/5 ஐ-பரத்தை - தொல். 987: அகம். 25|12

ஆத்தி-வண்ணத்தி தட்டாத்தி

இவை பிற்காலத்து வழக்குகள்.”

19. து. ஒன்றன் பாலுக்குரிய விகுதிய்ாகும்.

அது. இது. உது, யாது

1.

D. N. u. 42 2. p. N. பக். 38-39