பக்கம்:யயாதி.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 யயாதி (கந்தம், களபம், புஷ்பம், காம்பூலத்துடன் சன்மிஷ்டை வருகிருள்) 子。 என் னிடது தோளும் கண்ணுக் துடிப்பானேன்?மனமே, அதைரியப்படாதே.-என்ன, இங்கு ஒரு அரவத்தையுங் காணுேம். ஒருவேளை என் பிரான நாதர் அர்ண்மனைக்குத் திரும்பிப் போய்விட் டாரோ ? இல்லை, இல்லை. அதோ, அந்த சந்திர காந்தக் கல்லின்மீது சயனித்துக்கொண் டிருக்கி முர். கித்திரை செய்கிருரா என்ன? சற்று மெல்ல அருகிம் சென்று பார்ப்போம். (சமீபத்திற் சென்று) அயர்ந்த கித்திரையி விருக்கிரு.ர். இன்றுதான் என் தபோ ப ல ன் நிற்ைவேறியது.-பிராணகாதா, உமது அருகில் கின்று உமது பேரழகை உற்றுப் பார்த்து ப்ேரானந்த மடையப் பெற்றேனே தெய் வயான செய்த பாக்கியமே பாக்கியம்! இப்பொழுது தெரிகிறது, உம்மை அவள்ஒரு கஷணமேனும் விட் டுப் பிரியாததற்குக் கார்ண்ம். உம து அழ கைக் கண்டு ஆடவரும் பெண்மை விரும்புவாரெ னின், உமது அழகை நானே உரைக்கத் தக்கவள்? ாதியே கண்டு மயங்குவாளெனில் என் மன நிலை மையை எவ்வாறுர்ைப்பேன்? ஆஹா இச்சுங்தர வீரனைப்புருஷனுகப்பெற்றும், என்ன துர்ப்பாக்கிய ஸ்திதியி லிருக்கிறேன். நான் கால தாமதஞ் செய்ய லாகாது. எழுப்பவா என் பிராணநாதரை! எழுப்பு வேனுயின்கண்ணெடுத்துப்பாராமலும் பேசாமலும் அந்தப்புறத்திற்குப் போய்விட்டால் என்ன செய் கிறது? காற்றுள்ளபோதே துாற்றிக் கொள்ள வேண்டும். இவரது செவ்விய அதரத்திற்குஓர்.முத்த மிடுகிறேன். (மிருதுவாய் முத்தமிட்டு) இன்னும் கித் திரையினின்றும் எழுந்திருக்கவில்லை. ஐயோ! எப் பொழுதும் இவர் இப்படியே உறங்கிக்கொண்டிருப் பாராயின், நான் எப்பொழுதும் இவருக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே யிருப்பேன்ே! அப்படியா வது எனது ஆசை சற்று தீரும். எப்படியும் இவரை எழுப்பவேண்டும். இத்தருணம் தவறினுல் மறுபடி நமக்கு வேருெரு தருணம் வாய்க்குமோ என்ன வோ? ஆயினும் ஒரு யுக்தி தோற்றுகிறது. என் மோதிரத்தை இவர் கரத்தி லணிந்து இவர் கணேயா ழியை என் கரத்தி லணிந்து கொள்கிறேன் முனபு. (மோதிரத்தை மாற்றிக்கொண்டு முத்தங்கொடுத்து, சற்று தாக்கில் சிற்கிருள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/30&oldid=885894" இருந்து மீள்விக்கப்பட்டது