பக்கம்:யயாதி.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊電, யயாதி 懿? தூரத்திற் பாடுகிமுற்போ லிருக்கிறது. காதுக் கெவ் வளவு இனிப்பா யிருக்கிறது. இக்காலத்தில் அரண் மனேயருகில் யார் பாடப்போகிறர்கள் ? - இதோ போய்ப்பார்த்து வருகிறேன்(கனக்குள்) இதற் காகத்தானே ஒரு போக்கு தேடிக்கொண் டிருக் தேன். (போகிருன்) நடுநிசியில் இங்கு யார் இவ்வளவு இனிமையாய்ப் பாடக் கூடும் ? இந்தப்புறம் இருந்துதான் குரல் வருகிறது.-ஒ! இது சன்மிஷ்டையின் மாளிகை யல்லவா? சந்தேகமில்லை. அப்பெண்ணன்றி யார் இவ்வளவு இனிமையாகப் பாடப்போகிரு.ர்கள் ? ப்பாட்டானது என் மனத்தை யெல்லாம் கவர் கிறதே! சீ! என்னைப்போலும் துர்ப்பாக்கியசாலி கள் இங்கிலவுலகின் கண் ஒருவரு மிரார். கையிலி ருக்கும் மதுரமான கனியை ருசிக்கச் சக்தியற்றவன யிருக்கிறேனே! இவ்வழகியை மனைவியென்று கூப் பிடும்படியான ஓர் ப்ேற்றை நான் பெற்றிருந்தும் அவளுடன் வாழ நான் கொடுத்துவைக்காம விருக் கிறேன். சீ என்ன தப்பிதம் செய்தேன்! அன் றைத்தினம் ஏன் சுக்ராசாரியருடைய கட்டளைக்குட் பட்டேன் ? என்னுடைய துரதிர்ஷ்டமே துரதிர்ஷ் டம்!தெய்வயானை அழகிலும் புத்தியிலும் சிறந்தவளா யிருந்தாலும், அன்று சன்மிஷ்டையைக் கண்டது முதல் சன்மிஷ்டையின்மீதே என்மனம் நாடுகிறது. ஐயோ, பாவம்' என்னே மணந்தும் சன்மிஷ்டை என்ன சுகத்தை யனுபவித்தாள்? அவளைக் கண் னெடுத்துப் பார்க்கவும் எனக்கு மைேதிடமில்லை ; எங்கு அவளது பேரழகை இன்ைெரு முறை பார்ப் பேஞ்யின் சுக்ரபகவானுக்கு நான் கூறிய மொழி யினின்றும் தவறும்படி நேரிடுகிறதோ என்று அவ ஆளப் பார்ப்பது மில்லை. நான் என்ன செய்வேன்! என் வாக்கால் கட்டுண் டிருக்கிறேன். கிட்டா தாயின் வெட்டெனமற ” என்று இவ்வாசையை நான் இப்பொழுதே அடக்கி விடவேண்டும். இக் கவலையின லன்ருே எனக்கு இரவில் கித்திரை யில்லாமல் இருக்கிறிது? முன் ஜென்மத்தில் ஸ்இசி புருஷர்களே எப்படிப்பிரித்தேனே, அதன் பயனே இப்பொழுது அனுபவிக்கிறேன். 'ஊழிற் பெருவலி யாவுள' மற்இமுன்று சூழிலுந் தான்முக துறும்!” ஈசனே ஈசனே - (ஆசனத்தின் மீது சயனிக்கிருன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/29&oldid=885890" இருந்து மீள்விக்கப்பட்டது