பக்கம்:யயாதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ய ய தி சுக்ராசாரியும், தெய்வயானையும், காஞ்சேயனும் வருகிமுர்கள். யயாதி நமஸ்காரம் செய்கிருன். அடே, கடித்திரியப் பகரே! யயாதி என்ன,காரியஞ் செய்க ை ? அடே நான் உனக்கு இட்ட கட் டளையினின்றுக் தவறினை யல்லவா? அடே! என்னே அவமரியாதை செய்தனே யல்லவா ? அடே! என்னை யாரென்று மதித்தனே ? இம் மூவுலகையும் ஒரு கஷனப்போதில் கிடுகிடென்று நடுங்கச் செய்யுஞ் சக்தியுள்ள அசுரகுருவாகிய சுக்ராசாரி மென் பகனே மறக்கனேயோ ? உன்னேயும், உன் வம்சத் கோரையும், உனது அரசையும், அரைகடின த்தில் பஸ்மீகரம் செய்யத்தக்க வலிமையுடையவன் என் பதைக் கருதவில்லையோ? அடே கஷத்திரியப் புஞ் சமே! நீ யெனக்கு வாக்களித்த கென்ன, இப் பொழுது கடத்தியதென்ன ? சக்கரவர்த்தியா யிரு ந்து நீயே இப்படி வாய்மைகவறுவையாயின் உனது குடிகளெல்லாம் கர்ம வழியில் எப்படி கடப்பார்கள்? சந்திர வம்சத்துச் சக்கரவர்த்தியாயிற்றே யென்று கர்வம் பிறந்து விட்டதோ ? அடே யயாதி! உன் வாய்மையினின்றுக் தவறினை யல்லவா? பிடி சாபம் எனது புத்ரியின் சுகத்தை யழித்து, உனது சத் யத்தைக் கெடுத்து, எனக்கு அவமரியாதையைக் கொடுத்து, இவ்வளவு துன்பத்தையும் விளேத்து, உன்னே யித்தீயவழியில் விடுத்தது, உனது யெள வன்மல்லவோ? இதோ, உடனே அதைக் குலைத்து விடுகிறேன். பிடி சாபம்! இன்று முதல் உனது யெளவனம்போய் விருத்த திசை யடைந்து நரை பிணி மூப்புடைய வயோதிககைக் கடவை! எனக் கிப்பொழு திருக்குங் கோபத்தால் உன்னை ஒரு கடினத்தில் நீருக்கி விட்டிருப்பேன்! ஆயினும் பச் சாத்தாபப்பட்டு இவ்வளவுடன் விட்டுவிட்டேன்.-- சுவாமி, தன்யனனேன், தாமிட்ட கடுஞ்சாபத்தை ஏற்றுக் கொண்டேன். எல்லாக் கம்முடைய அருள், ஆயினும் நடந்த சமாசாரத்தை விசாரியாது முனி ந்து சாபமிட்டு விட்டீரே யென்று மாத்திரம் அடி யேனுக்கு வருத்தமா யிருக்கிறது. காமறியாதது ஒன்று மில்லை. தமக்கு நானென்ன திே சொல்லப் போகிறேன் ? . . . . . . " என்ன நடந்த சமாசாரம் ! தாம் சற்று கோபித்துக் கொள்ளாது உத்திரவளிக் கும் பகடித்தில் கூறுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/44&oldid=885925" இலிருந்து மீள்விக்கப்பட்டது