பக்கம்:யயாதி.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

乐s。 U_i. யயாதி 41. பெண்ணே, அப்படியல்ல. கெய்வத்தா லாகா தெனினும் முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரு' மென்று நம்மாலியன்றதை எப்பொழுதும் செய்ய வேண்டும். அதனுலு மாகாவிட்டால் விதிப்பயனெ னக்கருதி வருந்தாதிருக்க வேண்டும். ஆல்ை, மஹாராஜா, எல்லாம் விதியின் வண்ணம் ஈடேறுமாயின் ம்ேமுடைய செயலென்ன விருக் கிறது? - காஞ்சேயா, அப்படியன்று, தெய்வத்தினுடைய செயல், மூவகைப்படும். சில வேளைகளில் ஈசன் ஆன்மாக்களைத் தானுக ஆட்டுவார், சில வேளை களில் மற்றவர்களைக் கொண்டு ஆட்டிவைப்பார், சில வேளைகளில் இரண்டு மின்றி அவைகளாக எதேச்சையாய்ச்செல்ல விடுவார். இதற்குக் கார ணம் நாம் கேட்கலாகாது. அது பேரறிவாளராகிய அவர் ஒருவருக்கே தெரியும். ஆகவே நாமும் கம்மா லியன்ற அளவு முயலவேண்டும். நாம்செயலற்றிருத் தல் தவறு.-- பப்பரன் வருகிருன், மஹாராஜா, சுக்ராசாரியாரும்தெய்வயானைத் தேவி யும் அரண்மனை வாயிலில் விந்திருக்கிரு.ர்கள். காஞ்சேயா, காம் கினைத்த வண்ணம் வந்துவிட்டார். இனி என்ன செய்வது? நீ போய் நல்வரவு கூறி, அவருடைய கோபத்தைக் கணித்து அழைத்துக் கொண்டு வா. - கவிராயரும் வாயிலில் வந்து கிற்கிருர்(பப்பான இழுத்துக்கொண்டு காஞ்சேயன் போகிருன்.) பிராண நாதா, உமக்கு நேரும் இவ்வளவு துயரத் திற்கும் நானே காரண்மா யிருக்கிறேனே என் அனுடைய துர்ப்பாக்கியமே துர்ப்பாக்கியம் ! கண்ணே, நீ இனி யேன் வருந்துகிருய்? உன் மீதுங் குற்றமில்லை. நீ வந்தவழி அது. அவரவர்கள் செய்த கல்வினே தீவினைப்பயன் அவரவர்கள் அனுபவிக்க வேண்டுமன் ருே ? கண்ணே, சுக்ராசாரியார் இங்கு வரும்போது அவர் எதிரில் இராதே. சற்று மறை வர்யிரு. வரவேண்டுமென்ருல் a - - . ) :.بیمه مسببر مگ ج. ا (சன் விக, டை மறைவிடம் போகிருள்.) 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/43&oldid=885923" இருந்து மீள்விக்கப்பட்டது