பக்கம்:யயாதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 శ్రీ , 恶僵。 ת: זו נון נו! மஹாராஜா, இப்படியாவது காலம் போக்கலாம் விதூஷகிர், அந்த கிரந்தங்களிலிருந்து ஏதாவது பாடல் கேட்போம். உத்திவுரபடி.-பூஞைக் கொச்சகம். கத்தரிக்காய்ப் பொறியலேயுங் கசப்பில்லாக்கீரையையும் பத்திபத்தி யாகவைத்தும் பாராமே யெடுத்தருந்திச் சித்திரம்போல் கின்றுவிட்ட சிவபூசைப் பூஞையேநான் எத்த ைநாள் பத்திசெய்வேன் என்னேயுநீ யிகழுவதோ. மாங்காய்ப்பாதி ஊறுகாய்ப்பாதி வெண்பா பிஞ்சியிலே தான் பழுத்துப் பிள்ளைகளால் மொத்துண்டு மஞ்சணிறம் வாய்த்துவிட்ட மாங்காயே - கஞ்சியில்ே ஊறுகா யாகி உதவாத வற்றலுடன் மீறுகா யாகு மிக. இப்பொழு தென்னுடன் விளையாட வேண்டாம், போ.- (பப்பான் சங்கீத வித்வானுடன் போகிருன்) காஞ்சேயா, என் மனக் கவலையைப் போக்க வழி யில்லையா? மஹாராஜா, தாம் இதைக்குறித்து அதிகமாகக்கவ லைப்படவிர்காது. கஷத்திரிய குலத்திற் பிறந்த தம் மைப் போன்றவர்கள் இடுக்கண் வந்துற்றகாலைத் தளராத மனத்துடன் பொறுத்திருப்பதே தகுதி யாகும். இது தெய்வாதீனம், ஒன்றை கினேக்கி னதுவொழிந்திட் டொன்ருகும் அன்றி யதுவரினும் வந்கெய்தும்-ஒன்றை கினேயாத முன்வந்து கிற்பினு கிற்கும் எனே யாளும் ஈசன் செயல் என்றவாறு கெய்வ கடாகடிப்படி எல்லாம் நடக் கிறது-தாம் வருத்தப்பட்டென்ன பயன்? ஆம், காஞ்சேயா, அன்று அம்மஹரிஷி விதியை மதியால் வெல்ல ஒருவராலும் ஆகாகெனக் கூறி யதி னுண்மையை இன்றே கண்டேன். எனக்கிம்மா திரியான சங்கடம் நேரிடுமெனக் தெரிந்திருந்தும் தடுக்க வலிமை யற்றிருந்தே னல்லவா? எல்லாங் தெய்வம் விதித்தபடி யாகிறது, நாம் வருக்தி என்ன பயன்? ஆனல் பிராண நாகா, எல்லாம் விதியின்படி யாகிற தெனக் கருதி நாம் ஒன்றும் செய்யாது செயலற்றி ருத்தல் முறையோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/42&oldid=885921" இலிருந்து மீள்விக்கப்பட்டது