பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மதியுடின் தொடர்புள்ள சோதனைகள் 4. மதியின் ஒரு கிரகணத்திற்குச் செயல் விளக் கம் தருதல் : ஞாயிற்றினை உணர்த்துவதற்காக இருண்ட தாகச் செய்யப்பெற்ற ஓர் அறையில் ஒரு மின் கைவிளக்கு அல்லது ஏற்றிய மெழுகுவத்தி யைப் பயன்படுத்துக. பூமியை உணர்த்துவதற் காக ஒரு 8 செ. மீ. இரப்பர்ப் பந்தினை ஒரு கையில் பிடித்துக்கொள்க. மதியினை உணர்த்து வதற்காக ஒரு 2 செ.மீ. பந்தினை மற்ருெரு கையில் பிடித்துக்கொள்க. பூமியை உணர்த்தும் பந்தினை மின் கைவிளக்கின் ஒளிக்கற்றையில் பிடித்துக்கொண்டு பூ மி ய ர ல் ஏ ற் பட் ட நிழலே உ ற் று நோ க் கு க. அடுத்து, சிறிய பந்து அல்லது மதியினைப் பூமியின் பின்புறம் நிழ லி னு ள் க ட த் து க - ம தி பூமியின் நிழலினூடே செல்லும்பொழுது அது கிரகணத் தில் இருக்கும்.