பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைத்திரையை மேல்நோக்கி அமுக்கு வதால் இதற்கு எதிரிடையான விளைவு நேரிடுகின்றது. 2. நுரையீரல்களில் உள்ள காற்றின் பரி மாணத்தை அளத்தல் : நீரினல் நிரப்பப்பெற்றுள்ள புட்டியொன் றினை அதன் கழுத்து ஒரு சாடி நீரின் மட்டத் தின்கீழ் இருக்குமாறு கவிழ்த்திடுக. புட்டியின் கழுத்து வழியாக ஒரு கண்ணுடி அல்லது இரப் பர்க் குழலினை நுழைத்து உங்களுடைய நுரை 1. காற்றின் சில வேதியியல் வினவுகன் ஆராய்தல் யீரல்களின் ஒரு முழு மூச்சில்ை புட்டியினுள் ஊதுக. புட்டியினுள்ளிருக்கும் காற்றினுடைய அமுக் கம் வெளிமண்டல அமுக்கத்திற்குச் சரியாக இருக்குமாறு கிண்ணத்தின் நீர்மட்டத்தைச் சரிப்படுத்துக, புட்டியின்பக்கத்தில் கோந்து தட வப் பெற்றுள்ள தாளினே ஒட்டுக. புட்டியின அகற்றி, இந்தக் குறிவரையிலும் நிரம்பு வதற்குத் தேவையான நீரின் பரிமாணத்தை அளந்திடுக. 3. வெளிமூச்சிலுள்ள காற்று கரியமிலவாயுவைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுதல் : விளக்கப் இரண்டு குடுவைகளும் ப ட த் தி ல் காட்டியுள்ள வாறு இணைக்கப்பெற்றுள் ? ளன. நீங்கள் T-குழல் வழியாக மூச்சுவிடும் பொழுது எல்லாக் காற்றும் குடுவைகளிலுள்ள தெளிந்த சுண்ணும்புநீரின் வழியாகக் குமிழிடு மாறு இணைக்கப்பெற்றுள்ளன. காற்று உள்ளே இழுக்கப்பெறும்பொழுது ஒரு குழல் விரலிகுல் மூடப்பெறுகின்றது ; காற்று வெளி விடப்பெறுங்கால் மற்ருெரு குழல் மூடப் பெறுகின்றது. K. காற்றின் சில வேதியியல் விளைவுகளை ஆராய்தல் 1. ஒரு சிறிய எஃகு மயிர்க் கற்றையைக் காஸோலின், பென்ஸின் அல்லது கார்பன் XIV டெட்ரா குளோரைடிகுல் கழுவி அதி லுள்ள எண்ணெய்ப் பசையினைப் போக்குக. 105