பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. மானிடி உடலிலுள்ள காற்று 6. ஒரு புட்டியினையும் தக்கையினையும் கொண்டு ஒரு சோதனை : ஒரு சிறிய புட்டியை ஒரு த க் ைக அல்லது இரப்பர் அடைப்பானுல் இறுக மூடுக. இந்தப் புட்டியை ஒரு கொள்கலனின் உட்புறத்தில் வைத்து ஒரு பம்பினைக்கொண்டு சிறிதளவு காற்றினை அகற்றுக... எ ன் ன நிகழ்கின்றது? இதற்கு நீங்கள் என்ன காரணங் கூறுவீர்கள்? 7. காற்றின் அமுக்கத்தைக் கு ைற த் து நீரை இடம் பெயரச் செய்தல் : இரண்டு சிறிய புட்டிகளைக் கைவசப்படுத்துக. அவற்றுள் ஒன்றை கிட்டத்தட்டப் பாதியளவு நீரால் நிரப்பிக் கிட்டத்தட்ட அப் புட்டியின் அடி மட்டம் வரையில் நீண்டிருக்கக்கூடிய கண்ணு டிக் குழ ல த் தாங்கியுள்ள ஓர் ஒரு-துளை அடைப்பானைக்கொண்டு மூடுக. ம. ற் .ெ ரு ரு புட்டியில் காலி செய்யக்கூடியதாகவுள்ள ஒரு சிறு இரப்பர்க் குழலினை இணைத்திடுக. இந்த அமைப்பினை ஒரு கொள்கலனில் வைத்து ஒரு பம்பினைக் கொண்டு சிறிதளவு காற்றினை அகற் றுக. என்ன நிகழ்கின்றது? இதற்கு நீங்கள் என்ன காரணம் கூறுவீர்கள்? நீங்கள் விரும் பி ஞ ல் மையினைக்கொண்டு நீருக்கு வண்ண மூட்டலாம். 8. மற்றெரு பலூன் சோதனை: ஒரு சிறிய போத்தலின் கழுத்தின்மீது ஒர் இரப்பர்ப் பலூனை இழுத்துக் கட்டுக. அதனை ஒரு கொள்கலன் சாடியில் வைத்து பம்பினைக கொண்டு சிறிதளவு காற்றினை அகற்றுக. என்ன நிகழ்கின்றது? இதற்கு நீங்கள் என்ன காரணம் கூறுவீர்கள்? 9. காற்றின் அமுக்கத்திற்கும் பரிமாணத்திற்கும் உள்ள தொடர்பினை ஆராய்தல்: ஒரு குறுகிய கண்ணுடிச் சாடி அல்லது 3||sirsps, £siro (5%ruffsir (Measuring cylinder) உட்புறத்தில் சரியாகப்பொருந்தக்கூடிய இரப் பர்ப் பீப்பாமூடி அல்லது கதவு அடைப்பினைக் (Door stop') கைவசப்படுத்துக. அதனை ஒரு

ேக ற் ற வ று ஒரு தகரமூடியைப் பொருத்துக. இவ்வாறு அமைக்கப்

கொண்டு உயவிடுக (Lubricate). சா டி யி ல் காற்றினைச் சிக்கவைப் % உரிய கண்ணுடி நீள் உருளையின் உட்புறக் காற்றின் பரிமாணத்தை மானம் அமுக்கத்திற்குத் தலைகீழ் - விகிதசமத்தில் இரு ப்ப ைத க் கவனித்திடுக. மரக்கோலின் கீழ்முனையுடன் இணை த் தி டு க . அக்கோலின் மேல்முனையுடன் ஒரு தராசுத் தட்டாகச் செயற்படுவதற் A

  • . f

பெற்ற உந்து தண்டினை ஒருசிறிது களிம்பு நெய் (Waseline) அல்லது பளுவான பொறி எ ண் ண ைய க் l H பதற்கு உந்து தண்டினைப் பயன்படுத் துக தட்டின்மீது பல்வேறு எடை களே வைத்து ஒவ்வொரு எடைக்கும் (Volume) அளந்திடுக. க ன ப ரி ཉི་འོད་ j. மானிட உடலிலுள்ள காற்று 1. நுரையீரல்கள் எங்ங்ணம் செயற்படுகின்றன ? ஒரு பெரிய புட்டியின் அடிமட்டத்தை வெட் டுக (வி வ ர த் தி ற் கு இயல்-18, இனம் 27 c காண்க). Y-வடிவக் குழலுடன்கூடிய தக்கை யொன்றினை அப்புட்டியின் கழுத்துடன் பொருத் துக, Y-யின் ஒவ்வொன்றின் கீழ்உறுப்புக் களிலும் ஓர் இரப்பர்ப் பலூன் அல்லது ஏதா வது சிறிய மெல்லிய உள் இரப்பர்ப் பையினைக் கட்டுக. ஒரு தவிட்டு நிறத்தாள் அல்லது இரப்பர்த் தகட்டினைச் சாடியின் அடிப்புறத்தைச் சுற்றிலும் கட்டுக; இதன் நடுவில் ஒரு கயிற்றினைத் துளை வழியாகக் கோத்து முடிச்சிட்டு மெழுகிளுல் அடைத்து விடுக. இந்தக் கயிற்றினை இழுப் பதால் இடைத்திரை (Diaphragm) கீழுக்குத் தள்ளப்பெற்று, காற்று Y-குழலின் கழுத்து வழியாக துழைந்து, பலூன்களை விரியச் செய் கின்றது. 104