பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. காற்றின் அமுக்கத்தைக் குறைத்திடுவதால் சில விளைவுகளைக் காட்டுதல் 2. எளிய வெற்றிடப் பம்பினை எங்ஙனம் இயற் றுவது ? : . ஒரு மிதிவண்டி அல்லது தானியங்கியின் கைப் பம்பினைக் கைவசப்படுத்துக. பம்பினைத் திறந்து உந்து தண்டினை அகற்றுக. தோல் வளையங்களை (Washers) பற்றிக் கொண்டிருக்கும் மரையாணிகளைக் கழற்றி எடுத்துவிடுக. தோல் வளையங்களைத் தலைகீழாகத் திருப்பிக் கவிழ்த்து விடுக. உந்து தண்டின்மீது தோல் வளையங் களைத் திரும்பவும் அமைத்து அதனைப் பம்பு உருளையில் நுழைத்திடுக. இந்த வகைப் பம்பு பல எளிய வெற்றிடச் சோதனைகளைச் செய் வதற்குப் பயன்படும். 3. வெற்றிடச் சோதனைகளுக்குரிய கொள்கலன (Receiver) எங்ங்னம் இயற்றுவது? ஒரு பழசாடி போன்ற காற்று புகாத மறை யுள்ள மூடியுடன் கூடிய ஒரு பெரிய சாடியைக் கைவசப்படுத்துக, அதன் உச்சியின் வழி யாக ஒரு துளையினை இட்டு அத்துளையில் ஒரு சிறிய உலோகக் குழலினைக் காற்று புகாத வாறு பற்ருசுவைத்து இணைத்திடுக. ஒரு பொறி வண்டிச் சக்கரத்தின் இரப்பர்க் கு ழா ய் ப் பட்டையின் தடுக்கிதழைத் தலைகீழாக இருக்கு மாறு கவிழ்த்து அதனைக் குழலின் கீழ்முனேயில் பற்ருசுவைத்து இணைத்திடுக. இந்தச் சோதனையில் குறிப்பிடப்பெற்ற பொறி வ ண் டி ச் சக்கரத்தின் குழாய்ப் பட்டையின் உலோகக் குழல் - ; இரப்யர்க்குழாய்ப் uo கட்டிையின் தடுக்கிதழ் தடுக்கிதழ் அடிமட்டம் வெட்டப்பெற்ற ஒரு வின் செஸ்டர் புட்டியின் கழுத்திலுள்ள ஒரு நல்ல தக் கையு டன் பொருத்தப்பெறுதல் கூடும் (இயல்-18, 27-0 இனத்தினைக் காண்க : புட்டி யின் அடிமட்டம் எங்ங்னம் வெட்டப்பெறு கின்றது என்பதை இது விளக்குகின்றது). வெட்டப்பெற்ற அடிமட்ட விளிம்புகள் ஒரு 3 rằsområssò (Carborundum stone) systsvg| கெட்டியான பாறையினைக் கொண்டு மழமழப் பாகத் தேய்க்கப்பெற்ருல், ஒரு பெரிய இழுக்கும் இயந்திரப் பொறியின் (Tractor) குழலினின்றும் வெட்டியெடுக்கப்பெற்ற இரப்பர்த் தகடு காற் றுப் புகாதவாறு செய்யப்பெறும் மூடியின் அடித் தகடாகப் பயன்படுத்தப்பெறலாம். கீழே விவரிக் கப்பெற்றுள்ள வாயு அழுத்தங் காட்டி (Baroscope) இந்த மணிசாடியினுள் நுழைக்கப் பெறுதல் கூடும். 4. மாதிரி வாயு அழுத்தங் காட்டி : பானம் பருக உதவும் வைக்கோல் புற்குழல் (அல்லது பால்சா மரத்தின் கீற்று ஒன்று மிகவும் சிறந்தது) ஒன்றின் முனையை ஒரு பிங்-பாங்' பந்தின் மேற்பரப்பிற்குச் செங்குத்தான சட்ட மாக இருக்குமாறு ஒட்டுக. சமநிலையிலிருக்கக் கூடிய புள்ளியைக் கண்டறிந்து ஒரு நுண்ணிய ஊசியைச் சட்டத்தினூடே குத்தி அதனைச் சுழலச்சாகச் செயற்படுமாறு செய்திடுக. ஓர் அடித்தளத்தால் தாங்கப்பெற்று ஒரு tர்-வடி வாக வளைக்கப்பெற்றுள்ள ஓர் உலோகத் தண்டின்மீது இதனைத் தங்கும்படி செய்க. சட் டத்தினை ஒரு சவரவாளிளுல் சீவி அதனைச் சரி யான சமநிலையிலிருக்கும்படி செய்திடுக. இந்த அமைப்பினை ஒரு மணிசாடியினுள் வைத்து அத னுள்ளிருக்கும் காற்றில் சிறிதளவு அகற்றுக. என்ன நேரிடுகின்றது என்பதை விளக்குக. 5. பலூனைக் கொண்டு ஒரு சோதனை : அரைகுறையாக ஒரு பலூனை உப்பச்செய்து (காற்றடித்து) அதனை ஓர் இரப்பர்ப் பட்டையால் அடைத்திடுக. இந்தப் பலுரனைக் கொள்கலனில் வைத்து ஒரு பம்பினைக்கொண்டு சிறிதளவு காற்றினை அகற்றுக. - 103