பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fಿ. அாற்றின் சில வேதியியல் விளைவுகளை ஆராய்தல் அதனைப் பிழிந்து அதன்பிறகு எஃகு இழை அதனைப் பஞ்சுபோல் விரித் திடுக. அஃது உலர்ந்ததும், அதனை 40 செ. மீ. நீளமுள்ள கண்ணுடிக் குழலுடன் கூடிய ஒர் ஒரு-துளை அடைப்பான் பொறுத் தப்பெற்றுள்ள ஒரு குடுவையி னுள் வைத்திடுக. கு ழ லி ன் துணி நீரினுள் இருக்குமாறு அதனையும் குடுவையையும் ஒரு சாடி நீரில் நிறுத்துக. ஒரு சில மணி நேரம் உற்று நோக்குக. என்ன நிகழ்கின்றது ? அதற்கு நீங்கள் என்ன காரணம் கூறு வீர்கள் ? 2. சோதனை 1ஐத் திரும்பவும் செய்திடுக ; ஆ ஞ ல் இம்முறையில் - எஃகு மயிரினே ஒரு சிறிய சாடி அல்லது சோதனைக் குழலில் வைத்து நீரில் வைத்திடுக. அதனை 24 மணி நேரம் அப்படியே இருக்குமாறு செய்திடுக. நீங்கள் என்ன காண் கின்றீர்கள் ? சாடியிலுள்ள காற்றில் எவ்வளவு ஈடு -- செய்யப்பெற்றுள்ளது? சோதனைக்குப் பிறகு எஃகு மயிர் எப்படிக் காணப்பெற்றது ? அவ் வாறு நிகழ்ந்ததற்கு நீங்கள் என்ன காரணம் கூறுவீர்கள் ? 3. ஒரு விளக்குக் கண்ணுடியின் உச்சியி லுள்ள தக்கையினின்றும் ஒரு மெல்லிய இ ரு ம் பு ஆணிகள் அல்லது தகர ஆணி களைக் கட்டித் தொங்கவிடுக. விளக்குக் கண்ணுடியினே ஒரு சாறு ணும் தட்டிலுள்ள நீரில் நிறுத்துக. சிறிது காலம் கழிந்த தும் நீர் மட்டம் உயரும். துணியில் 4. ஒரு பித்தனை எடை அல்லது கல்லேக் கொண்டு ஓர் எஃகுக் கோல் அல்லது இரும்புத் துண்டினே ஒரு கத்தி முனையின்மேல் சரி எடைகட்டி நிறுத்துக. இந்த அமைப்பினை ஈரக் காற்றில் அல்லது சாளரத்தின் அருகில் .ே சில நாட்கள் ைவ த் து நெம்புகோலின் நீண்ட புயத்தின்மீது துருவின் விளைவினைக் கவனித்திடுக. 5. எரிவதற்கு ஆக்ஸிஜன் இன்றியமை யாதது என்பதை மிக விரிவான கருவியமைப்பு (Equipment) இன்றி, பெரும்பாலும் மெய்ப்பிக்க முடியாது. எனினும், எரிதலே (Combustion) நிலைநிறுத்துவதற்குத் தொடர்ந்து புதிய காற்று வந்துகொண்டிருக்க வேண்டியதன் தேவையைக் காட்டக்கூடிய பல சோதனைகள் உள்ளன. இச் சோதனைகளினின்றும் கவன மாண முடிவுகளும் பொதுமைக் கருத்துக்களும் கொள்ளப்பெற்ருல் அவை அறிவியல் மனப் பான்மைக்கு ஆதரவளித்து, தி ற ையு ம் சிந்தனைப் பழக்கங்களை வளர்க்கத் துணைசெய் யும். இங்ங்ணம் ஒரு பொருத்தமான அடிப்படை எண்ணம் நிலைநிறுத்தப்பெற்ற பிறகு, எரி தலில் ஆக்ஸிஜனின் பங்கு விளக்கப்பெறுதல் கூடும். நேராக நிற்குமாறு பல மெழுகுவத்தி கட்கு அட்டை அடித்தளங்களைப் பொருத்துக. இதைச் செய்வதற்குப் புதிய அல்லது பயன் படுத்தப்பெற்ற மெழுகுவத்திகளே இரண்டு அல்லது மூன்று அங்குல நீளம் வெட்டி ஒவ் வொன்றிலும் ஒரு முனேயில் திரி கிட்டத்தட்ட கால் அ ங் கு ல ம் நீட்டிக்கொண்டிருக்கு மாறு சிறு துண்டுகளே நறுக்கி எறிக. ஒரு வத்தியைப் பொருத்தி உருகிய மெழுகு கீழே விழுவதற்கேற்றவாறு அதனைப் பக்கவாட்டில் சாய்த்துப் பிடித்துக் கொள்க. மூன்று அல்லது நான்கு துளிகளைப் பல்வேறு அட்டைத் துண்டுகளின் நடுவில் சொட்டவிடுக. குட்டை வத்திகளே அத்துளிகள் இறுகும் வரை அவற் றின்மீது வைத்து நிறுத்துக. அட்டைத்துண்டு வத்தியின் கைப்பிடியால் செங்குத்தாகத் தாங்கப்பெற்றுள்ள ஓர் எரியும் 106