பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K, காற்றின் சில வேதியியல் விளைவுகளை ஆராய்தல் புட்டியிலுள்ள வாயுவுக்கு ஆக்ஸிஜனுக்குரிய சோதனை செய்வதற்கு, ஒரு நீண்ட மரச் சிம் பினேக் கொளுத்தி சுவாலையை அனைத்துவிடுக. புட்டியினின்றும் தக்கையை அகற்றி ஒளிரும் சிம்பினேயும் புட்டியிலுள்ள வாயுவினுள் நுழைத் திடுக; சிம்பு சுவாலேயுடன் ஒளி விட்டு எரிய வேண்டும். மாங்கனிஸ் டை ஆக்ஸ்ைடிற்குப் பதிலாக ஹைட்ரஜன் ப்ராக்ஸ்ைடினின்றும் வெளிவரும் ஆக்ஸிஜனே வெளியில் ஒட்டுவதற்குச் சமையல் சோடா பயன்படுத்தப்பெறலாம்; ஆளுல் இந்த எதிர்வினை நடைபெறுவதற்குச் சிற்று அதிக நேரம் ஆகின்றது. 11. முறுக்கப்பெற்றுள்ள ப - க் க ம் பி த் துண்டு ஒன்றன் முனையை ஒரு சூடான சுவாலே யில் அஃது ஒளிரும் வரையில் வைத்திடுக. அதன் பிறகு ஆக்ஸிஜன் உள்ள புட்டியில் அதனை விரைவாக இறக்கி இரும்புக்கம்பி எரிவதைக் கவனித்திடுக. கம்பியின் துனியில் ஒரு சிறிது கந்தகத் தூள் இருப்பின் அஃது இதற்குத் துனே செய்யும். 12. ஓர் உலோகத் த ட் டி ல் சிறிதளவு நுண்ணிய எஃகு இழையினை (Steel wool) வைத்திடுக. எஃகு இழையை ஒரு தீக்குச்சி யினுல் பற்றவைத்திடுக. எஃகு மிக மெல்லிய துண்டுகளாக இருப்பதால் அஃது எரிகின்றது; காற்றிலுள்ள ஆக்ஸிஜன் அதிக அளவு பரப்புடன் தொடர்புகொண்டுள்ளது. 18. ஓர் எஃகு இழைமுறுக்கினை ஒரு கம்பி முனையுடன் பிணத்திடுக. அதை ஒரு சுவாலை யில் பிடித்துக்கொண்டு பற்றவைத்து விரை வாக ஆக்ஸிஜன் உள்ள புட்டியில் இறக்குக. அது காற்றில் எரிவதைவிட ஆக்ஸிஜனில் மிக விரைவாக எரிவதைக் கவனித்திடுக. 14. சமையல் சோடா அல்லது சலவைக்கல் துண்டுகளை ஒரு நீர்த்த அமிலத்துடன் சேர்த்து 108 கரியமிலவாயு தயாரிக்கப்பெறலாம். அவ்வாயு உலர்ந்த புட்டிகள் அல்லது கொள்கலன்களுக் குள் ஒடும்படி செய்து அது திரட்டப் பெறுதல் வேண்டும் ; இந்தப் புட்டிகள் அல்லது கொள்கலன்கள் கண்ணுடி அல்லது அட்டைத் தகடுகளிளுல் மூடப்பெறுதல் வேண்டும். 15. கரியமிலவாயு உள்ள ஒரு புட்டியில் எரிந்துகொண்டிருக்கும் ஒரு மரச்சிம்பினைத் திடீரென்று நுழைத்திடுக. கரியமிலவாயு எரித லுக்குத் துனே செய்கின்றதா ? 16. அகன்ற கண்ணுடிச் சாடியொன்றின் அடிமட்டத்தில் உருகிய மெழுகினக்கொண்டு ஒரு மெழுகுவத்தியினை நிலையாக நிறுத்துக. வத்தியினைக் கொளுத்தி மற்ருெரு சாடியினின் றும் வத்தி எரியும் சாடியில் கரியமிலவாயுவினை ஊற்றுக. கரியமிலவாயுவின் அடர்த்தியினைப் (Density) பற்றி இஃது என்ன காட்டுகின்றது ? 17. சிறிதளவு நீற்ற சுண்ணும்பினை (Slaked lime) நீரில் கரைத்துக் கிளறிவிட்டு தெளி வான சுண்ணும்பு நீரினைத் தயாரிக்க (இயல்18, 12-வது இனத்தைப் பார்க்க). இக் கலவை ஒரு நாள் முழுவதும் அப்படியே இருக்கட்டும்; அதன் பிறகு ஒரு வடிகுழல்மூலம் (Siphon) தெளிவான கரைசலே ஒரு புட்டியினுள் கொண்டுசெலுத்துக. ேசா த னை 14-இல் பயன்படுத்திய வாயு உற்பத்திக் கருவியமைப்பி னின்றும் சிறிதளவு கரியமிலவாயு தெளிவான சுண்ணும்பு நீரின் வழியாகக் குமிழிடட்டும். நீங்கள் என்ன காண்கின்றீர்கள் ? கரியமில வாயுவின் இருப்பிற்கு இஃது ஒரு வேதியியல் GFIrgsåsar (Chemical test) selgub. 18. ஒரு மெழுகுவத்தி அனேந்துபோகும் வரையில் அதனை ஒரு கண்ணுடிச் சாடியில் எரியவிடுக. வத்தியினை அகற்றியபிறகு சிறி தளவு தெளிவான சுண்ணும்பு நீரினச் சாடியினுள் ஊற்றுக. சாடியினை நன்கு குலுக்கி உற்றுநோக்குக. நீங்கள் என்ன காண்கின்றீர்கள் ? வத்தி எரிவதினின்றும் உண்டான உற்பத்திப் பொருள்களுள்(Product) ஒன்று என்ன? மரக்கட்டை, காகிதம் இவற்றை முறையே எரித்து இச் சோதனையைத் திரும் பவும் செய்திடுக. 19. எரியும் ஒரு வத்தி, எரியும் ஒரு மரக் கட்டைத் துண்டு, எரியும் சிறிதளவு காகிதம்