பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகிய இவை ஒரு பளபளப்பான குவளையின் அடியில் ேச ர ட் டு ம். நீங்கள் என்ன காண்கின்றீர்கள் ? இ ஃ து எ து வா க இருக்கும் என்று நீங்கள் நம்புகின்றீர்கள் ? ஒரு வாயு அல்லது மண்ணெண்ணெய் சுவாலே யின் மீது குளிர்ந்த நீருள்ள ஒரு தட்டினை வைத்திடுக. சிறிது நேரம் கழிந்ததும் சுவா லையை அகற்றித் தட்டின் அடிமட்டத்தைக் கவனித்துப் பார்க்க. மெழுகு, மரக்கட்டை, காகிதம் இவை எரியும்பொழுது என்ன வேருெரு பொருள் உற்பத்திப்பொருளா கின்றது ? இப்பொழுது உண்டான பொருள் முன்னர் உண்டான அதே பொருளா ? 20. ஒரு தக்கையும் குழலும் பொறுத்தப் பெற்றுள்ள ஒரு பழைய மைப்புட்டியினின்றும் ஒரு மாதிரித் தீயணைப்பான் தயாரிக்கப் பெறலாம். அப் புட்டியில் பாதியளவு சோடியம் பை-கார்பனேட்டுக் @6)如rga)T5) நிரப்பி அதில் மிகக் கவனத்துடன் கந்தக அமிலத் 1. காற்ருேம்டிங்களைக் கொண்டு சோதனைகள் தைக்கொண்ட ஒரு சிறிய மாத்திரைப் புட்டியை (Piłł bottle) 15:553 of Gás. தீயணைப்பானைச் செயற்படுவத்துவதற்குப் புட்டியினைக் குலுக்குக ; இதனுல் அமிலம் பை-கார்பனேட்டுடன் கலந்து கரியமில (Coട്ട) .ெ வ ளி ேய ற ச் அமிலத்திற்குப் பதிலாக வ யு வி னே செய்கின்றது. அலுமினியம் சல்ஃபேட்டினப் பயன்படுத்தி ஞல், அஃதுடன் சிறப்பாகச் சிறிதளவு சோப்புக் கரைசலும் சேர்க்கப்பெற்ருல் அது நுரையினையும் திரட்டிக்கொடுக்கின்றது. 1. காற்ருேட்டங்களைக் கொண்டு சோதனைகள் அசையும் காற்றில் காற்றின் நேர்வேகம் (Velocity) உயர்வாக இருக்கும்பொழுது காற்றின் அமுக்கம் குறைவாகவும், காற்றின் நேர்வேகம் தாழ்வாக இருக்கும்பொழுது அதன் அமுக்கம் அதிகமாகவும் இருக்கும். அடியிற்கண்ட சோதனைகள் இவ்விதியையொட்டி அமைகின்றன. 1. குறைந்தது ஒரு மீட்டர் நீளமுள்ள நூல்துண்டுகளில் இரண்டு ஆப்பிள்கள், கிச் சிலிப் பழங்கள் அல்லது பிங்-பாங் பந்துகளைத் தொங்கவிடுக. தொங்கவிடப்பெற்ற பொருள் கள் ஒரே மட்டத்திலும் ஒன்றுக்கொன்று 10 அல்லது 15 செ.மீ.க்கு அப்பாலும் இருத்தல் வேண்டும். இப் பொருள்கட்கு இடையில் ஒழுங்கான காற்குேட்டங்கள் நிகழுமாறு ஊதி என்ன நிகழ்கின்றது என்பதை உற்று நோக்குக. எங்குக் காற்று மிக அதிக வேக மாகச் சென்று கொண்டிருந்தது ? எங்கு அதன் அமுக்கம் குறைக்கப்பெற்றது ? அவ் வாறு நிகழ்ந்ததற்கு நீங்கள் என்ன காரணம் கூறுவீர்கள் ? 2. ஒரு புனலின் உட்புறமாக ஒரு பிங்-பாங் பந்தினை வைத்திடுக. புனலின் தண்டுவழியாகப் பலமாக ஊதி, உங்களால் புனலுக்கு வெளியே பந்தினை ஊதித் தள்ள முடியுமா என்று பார்ப்பதற்குப் புனலைத் தலைகீழாகக் கவிழ்த்

துதல்

ஊதுதல் துப் பந்தினை முனையிலிருக்குமாறு பிடித்துக் கொள்க. தண்டின்வழியாக வேகமாக ஊதிப் 109