பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. காற்முே:உங்களைக் கொண்டு சோதனைகள் பந்தினைப் பிடித்துக்கொண்டிருக்கும் கையினை அகற்றிவிட்டால் என்ன ஆகின்றது என்று பார்க்க. மேசையின்மீது பந்தினை வைத்திடுக. அதைப் புனலால் மூடுக. புனலின்வழியாக ஊதி மேசையின்மீதிருந்து பந்தினை எடுக்க முடியுமா என்று பார்க்க. உங்கள் உற்று நோக்கல்களே எங்ங்னம் விளக்குவீர்கள் ? 3. 20 செ. மீ., X 10 செ. மீ. அளவுள்ள ஒரு மெல்லிய அட்டைத்துண்டினைக்கொண்டு ஒரு பாலத்தை அமைத்திடுக. இரண்டு முனைகளி லும் கிட்டத்தட்ட 2 செ. மீ. நீளம் வளைத் திடுக. மேசையின்மீது இந்தப் பாலத்தை வைத்து வளை முகட்டின் (Arch) வழியாக ஊத முயலுக. எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் வன் மையாக ஊதுகின்றீர்களோ அவ்வளவுக்கவ் வளவு அஃது அதிகமான விசையுடன் மேசை யின் தளத்தினைப் பற்றிக்கொண்டிருக்கும். 4. கிட்டத்தட்ட 7 செ. மீ. சதுரத்தில் ஒரு மெல்லிய அட்டைத் துண்டினை வெட்டுக. ஒவ் வொரு மூலையினின்றும் மூலைவிட்டங்களை வரைந்து இந்த மூலைவிட்டங்கள் சந்திக்கும் நடுவிடத்தில் ஒரு பொதுவான குண்டுசியை அட்டையினூடே வைத்திடுக. குண்டுசியின் உருளை / / f | குண்டு சி % அட்டிைத் துண்டு தலையினை ஒரு துண்டு ஸ்காட்லாந்து நாடாத் துண்டினைக் (Scotch tape) கொண்டு உறுதியாக ஒட்டிவிடுக. ஒரு வெறுமையான நூல் உருளை யின் துளையில் குண்டு சியினே வைத்து துளையின் வழியாக ஊதி உருளையினின்றும் அட்டையை ஊதி எறிய முயலுக. உருளையினையும் அட்டை யினையும் தலைகீழாகத் திருப்புக. ஒரு விரலினேக் கொண்டு இலேசாக அட்டையினை உருளை யுடன் சேர்த்துப் பிடித்திடுக. உருளையின் வழி யாக ஊதி, அதன் பின்னர் விரலினே அகற் றுக... இதற்கு என்ன காரணம் கூறுவீர்கள் ? 5. ஒரு மெழுகுவத்தியினைக்கொளுத்தி அத னைச் சுமார் 5 செ. மீ. அகலமுள்ள ஓர் அட் டையின் பின்புறமாகப் பிடித்திடுக. அட்டை

ஊதுதல் -> யினை நோக்கிப் பலமாக ஊதி சுவாலே அசை வினைக் கூர்ந்து நோக்குக. உங்கள் உற்று நோக்கல்கட்கு என்ன க | ர ன ங் க ள் கூறுவீர்கள் ? 6. கொளுத்தப்பெற்ற மெழுகுவத்தியொன் றினே மேசையின்மீது வைத்திடுக. மெழுகு வத்தியின் முன்புறமாக ஒரு புட்டியினை வைத் திடுக. புட்டியின்மீது பலமாக ஊதி சுவாலை யினே உற்றுநோக்குக. 7. ஒரு வெற்றிடத் துடைப்பம் போன்ற அமுக்கப்பெற்ற காற்றின் மூலத் துடன் ஒரு புனலே இணைத் திடுக. ஒரு பலூனை ஊதி உப் பச்செய்து அதன் கழுத்தைக் சுற்றிலும் ஒரு தாமிரக் கம்பி யினை எடையாக வைத்திடுக. அமுக்கப்பெற்ற காற்றினைத் திருப்பிக் காற்ருேட்டத்தில் பலூ னைச் சமநிலைக்குக் கொண்டு f வருக. புனலுக்கும் பலூனுக்கும் - இடையில் ஒரு பிங்-பாங் பந்தினை ఫ్కే" ޘާ,ބް வைத்து அதனையும் சமநிலையாக்க ரி ன் மூ ல ம் முயலுக. - 8. இரண்டு கண்ணுடிக் குழல்கள் அல்லது இரண்டு ஒளிபுகும் சோடா பருக உதவும் குழல் களைக் கைவசப்படுத்துக. ஒரு குழலை வண்ண 110 . .