பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீரினல் பாதி நிரம்பியுள்ள ஒரு கண்ணுடிப் பாத்திரத்தில் வைத்திடுக. இரண்டாவது குழ லினை முதற்குழலுடன் இரண்டு குழல்களின் முனைகளும் மிக நெருங்கிச் சேர்ந்திருக்குமாறு செங்கோணத்தில் வைத்திடுக. கிடைமட்டமாக ஊதுதல் - ーリート .مما يسم. -nحمد تعجم வைத்துள்ள குழலின் வழியாக ஊதி இரண் டாவது குழலில் நீர் மட்டத்தை உற்று நோக் குக. விளைவிற்கு நீங்கள் என்ன கார்ணம் கூறு வீர்கள் ? திரவங்களைச் சிதறும் கருவி (Atomizer) ID. D. T. &9{&6wg51 6\j&r«T ù yê# சினைச் சிதறும் சாதனம் இவற்றில் இதே விதி பயன்படுத்தப்பெற்றுள்ளது எ ன் ப ைத க் கவனித்திடுக. 9. 30 செ. மீ. நீளமும் 4 செ. மீ. அகலமும் உள்ள ஒரு துண்டுத் தாளினே எடுத்துக் கொள்க. அதன் ஒரு முனையிலிருந்து சுமார் 4 செ. மீ. அளவு மடித்திடுக. மடிப்பினை நன்கு மடித்து அடையாளம் செய்திடுக. மடிப்பின் - - جنت سے ,چ ஊதுதல் ছিই - ; ستهr--- ടുവപ്പ குட்டையான முனையை அஃது உங்களுடைய உதடுகட்குக் கிட்டத்தட்ட சரியான மட்டத்தி லிருக்குமாறு உங்களுடைய மோவாயுடன் சேர்த்துப் பிடித்திடுக. தாள் உச்சியின் மேற் பரப்பின் வழியாகப் பலமாக ஊதி என்ன நிகழ் கின்றது என்பதை உற்றுநோக்குக. இதற்கு நீங்கள் என்ன காரணம் கூறுவீர்கள் ? 10. ஒடிக்கொண்டிருக்கும் ஒரு தானியங் கியின் (Automobile) சாளரத்தின் வெளிப்புற மாக உங்கள் கையினைச் சமதளமாக இருக்கு மாறு வைத்துக் கொள்க. அதன்பிறகு கையின் முன்பக்க முனையை இலேசாக உயர்த்திக் காற் ருேட்டத்துடன் உ ய ர் த் து ம் விளைவினைக் கவனித்திடுக. - யாக்கும் i. காதருேட்டீங்களைக் கொண்டு சோதனைகள் 11. விளக்கப்படத்தில் காட்டப்பெற்றுள்ள வாறு ஒரு துண்டுக் காகிதத்தை மடித்து பசை யில் ஒட்டி வானூர்திச் சுருள் பகுதியினை (வானூர்தியின் இறக்கைப் பகுதி) இயற்றிடுக. சுருள் பகுதியினை ஒரு பென்சில் இந்தச் அல்லது உருளை வடிவமான கோலின்மீது தொங்கவிடுக. காற்றுத் தாரை சுருளின் முக்கிய முனையைத் தாக்குவதற்கேற்றவாறு அதனை ஊதி வெளிப்படுத்துக. நீங்கள் என்ன காண்கின்றீர்கள் ? உயர்த்தலுக்கு நீங்கள் விளக்கம் தரமுடியுமா ?

イ - كمي

இதைப் போன்ற வானூர்திச் சுருள் ஒன் றனை உலோகத்தகட்டினைக் கொண்டும் இயற் றப் பெறுதல் கூடும். அஃது ஒரு பெரிய தைய லூசியின் ஒரு முனையில் ஒரு தக்கை அல்லது மரத்துண்டுடன் (Dowelling) இணைக்கப் பெறுதல் கூடும். ஊசியின் மையத்தில் அரத் திளுல் வெட்டப்பெற்ற ஒரு சிறு பிளவு சமநிலை ஒரு புள்ளியாகப் பயன்படுத்தப் பெறலாம் ; வளைக்கப்பெற்ற ஒரு குண்டுசி அல்லது ஆணி ஊசியின் சுழலச்சாகப் பயன் படுகின்றது. குறுக்குச் சட்டம் ஈடுசெய்யப் பெற்ற எடையொன்றினுல் சமநிலையர்க்கப் பெற்ருல், ஒரு காகிதக் குழலின்வழியாகச் சுருள் பகுதியின் முக்கிய முனையின்மீது ஊதி உயர்த்துதல் மிக எளிதாகக் காட்டப் பெறுகின்றது. - 1}l