பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 8 வானிலைப் படிப்பிற்குரிய சோதனகளும் பொருள்களும் A வானிலைக்கருவிகளையும் வானிலை கிலேயத்தினையும் இயற்றுதல் வானிலே என்ற தலைப்பு ஒவ்வொரு பிள்ளையின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர் புடையது. முதல்நிலைக் கல்வியின் மிகக் குறைந்த நிலைகளிலும் நாடோறும் வானிலே பற்றிய உற்றுநோக்கல்கள் மேற்கொள்ளப்பெறலாம். ஓர் எளிய வானிலை நிலையம் நிறுவப்பெறலாம். பொது அறிவியல் இடைநிலைகளில் வகுப்பறையில் நிலேயிலும் அதற்குப் பின்னரும் வானிலே நிகழ்ச்சிகளின் காரணங்கள் பற்றிய விவரமான படிப்பு மேற்கொள்ள ப் பெறலாம். இவ் வேலேயின் எல்லா நிலைகளிலும் இயன்றவரை அளவீடுகளையும் (Readings) உற்றுநோக்கல்களையும் வளை வரைப்படவடிவில் (Graphical form) தெரிவித்தல் நற்பயன் விளைவிக்கக்கூடியது. 1. அனிராய்டு காற்று அழுத்தமானி : ஒரு சுருட்டுப் பெட்டி போன்ற ஒரு சிறிய பெட்டி ஓர் எளிய அண்ராய்டு காற்று அழுத்த மாணியைக் கொள்வதற்கு மிக நன்கு பயன் படத் தக்கது. மேல்மூடி கீ லி னே ப் பி ல் பொருத்தப்பெற்றுள்ள பக்கத்தின் மையத்தில் ஒர் 1 செ. மீ. துளையின இடுக. அமுக்கப் பொறியமைப்பிற்காக இயல் 7 இல் சோதனை E-6இல் விவரிக்கப்பெற்றுள்ளவாறு ஒரு மெல்லிய இரப்பர் இழுத்து நீட்டப்பெற்று வலுவாக இணைக்கப்பெற்றுள்ள ஒரு கண்ணுடிச் சாடியினை நீங்கள் பயன்படுத்தலாம். ஓரளவு மிகச் சிறந்த பொறியமைப்பு ஒன்று ஒரு பிளாஸ்டிக் அல்லது அடியிற் காட்டப்பெற் றுள்ள வகைபோன்ற தகர எண்ணெய்க் குவளையினைக் கொண்டும் இயற்றப்பெறுதல் கூடும். சிறிதளவு காற்று வெளியேறுவதற்கேற்ற வாறு ஓர் எண்ணெய்க் குவளையினை நசுக்கி அதன் முனையை அடைத்துவிடுக; ஒரு பிளாஸ் டிக் எண்ணெய்க் குவளே பயன்படுத்தப்பெற் ருல் பிளாஸ்டிக் காரையாலும், எண்ணெய்க் குவளை உலோகத்தாலாக்கப்பெற்றிருந்தால் பற்ருசிஞலும் அடைக்கப்பெறுதல்வேண்டும். இந்த அமுக்கப் பொறியமைப்பு முற்றிலும் க ற் று புகாநிலையிலிருத்தல் வேண்டும் ; ஆகவே, காரை அல்லது பற்ருசு நன்ருக அமைந்தவுடன், அ. த னே நீரின் அடியில் வைத்து ஏதாவது காற்றுப் போக்கு உள்ளதா என்பதைச் சோதித்திடுக. அங்ங்ணம் ஏதா வது சிறிது ஒழுக்கு இருப்பதாக நீங்கள் கானின், நசுக்குதல்மூலம் சிறிதளவு காற் மின் வெளியேற்றி அதன்பிறகு ஒழுக்கு డిr அடைத்துவிடுக. அமுக்கப் பொறியமைப் பினப் பெட்டியின் உட்புறத்துடன் பொருந்த வைத்திடுக. இங்ஙனம் அமைக்கும்பொழுது விட்டமான பகுதியின் மையம் மற்ருெரு பக்கத்தில் நீங்கள் இட்ட துளைக்குக்கீழ் மிகச் சரியாக இருக்குமாறு பார்த்துக் வேண்டும். கொள்ள 30 செ. மீ. நீளமுள்ள ஒரு கயிற்றினே ஒரு கட்டி அதனை அமுக்கப் பொறியமைப்பு மையத் துடன் பொருந்தவைத்திடுக. கிட்டத்தட்ட 1 செ. மீ. அகலமும் 9 அல்லது 10 செ. மீ. நீளமும் உள்ள ஒரு தகரக்குவளையினின்றும் ஓர் உலோகத்துண்டினை வெட்டுக. இத்துண் டின் ஒவ்வொரு முனையிலும் கிட்டத்தட்ட 1.5 செ. மீ. நீளமுள்ள பகுதியினை செங் கோணங்களில் வளைத்திடுக. 112