பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. காளிலேக் கருவிகளையும் வானி ைதிலேயத்தினையும் இயற்றுதல் ஒர் ஆணியைக்கொண்டு இந்த உலோகத் துண்டின் இரு முனைகளிலும் உச்சியினின்றும் சிறிது தூரத்தில் மையமாக ஒரு சிறு துளையினை இடுக. அத்துளைகளில் ஒரு சிறு ஆணி அல் லது தையலுாசி நுழைந்து எளிதாகச் சுழலும் படியாக இருக்குமாறு அவைகளைப் பெரி யனவாக்குக. குறிமுள்ளாகப் பயன்படுவதற்கு ஊசியின் ஒரு முனையில் ஒரு துடைப்பக் குச்சி யினைப் பசையினல் ஒட்டுக. ஊசியின் அச்சு துளையின் நடுமையத்தில் குறுக்காக இருக்கும் படி உலோகத் துண்டினைப் பெட்டியின் உச்சி யின்மீது உறுதியாக இனத்திடுக. சுருட்டுப் பெட்டியின் பின்புறமாக, ஆளுல் அதனைத் தொடாமல், துடைப்பக் குச்சி நகருமாறு செய்திடுக. அடுத்தபடியாக, அமுக்கப் பொறியமைப் பினின்றும் வரும் நூலின் முனையைத் துளையின் வழியாக மேலே கொண்டுவருக. ஊசியின் அச்சில் அதனைப் பலமுறை சுற்றி அதன்பிறகு ஓர் இரப்பர்ப் பட்டையுடன் கட்டிவிடுக. அச்சி னின்றும் அமுக்கப் பொறியமைப்புவரை உள்ள நூல் இறுக்கமாக உளதா என்பதை உறுதி செய்துகொள்க. நூலின்மீது கிட்டத்தட்ட போதுமான அளவுக்கு இலேசான இழுவிசை (Tension) இருக்குமாறு இரப்பர்ப் பட்டையினை இழுத்து நீட்டி ஒரு பெருவிரல் ஆணியைக் கொண்டு க்ருட்டுப் பெட்டியின் ஒரு முனையில் கட்டுக. விளக்கப்படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு ஓர் அளவுகோலைக் குறியிட்டு அதனைச் சுருட்டுப் பெட்டியின் பின்புறத்தில் குறி முள்ளுக்குக் கீழ் இருக்குமாறு பொருத்துக. அளவுகோலின் மையத்திலிருக்குமாறு குறி முள்ளினே அமைத்திடுக. நீங்கள் உற்று நோக்கவேண்டிய இடத்தில் காற்று அழுத்த மாணியை அளவிடும் நிலையில் வைத்திடுக. குறிமுள் மாறும்பொழுது அஃது அளவு XV கோலின்மீது சரியாக அசைவதற்கேற்றவாறு நீங்கள் இரப்பர்ப் பட்டையின் இழுவிசையில் சரிப்படுத்துதல் கூடும். அளவுகோ பொருத்தமான பக்கத்தில் ஏற்றம்’, 'இறக் என்ற சொற்களை எழுதி ஒட்டுக. இது மிகவும் கூருணர்வுள்ள காற்று அழுத்தமானியாகும் இது காற்றின் அமுக்க மாற்றங்களேத் தெளி 剑汀没S态 காடடக கூடியது. ஆக்கம்’ பிறவகைக் க ச ற் று அழுத்தமானிகளே இயல்-7, E-பகுதியில் காண்க. - - 2. காற்றுத் திசைகாட்டி : காற்றின் திசையை உணர்த்தக்கூடிய அமைப்பே காற்றுத் திசைகாட்டி என்பது. சுமார் 25 செ. மீ. நீளமும் 1 செ. மீ. சதுரமும் உள்ள ஒரு மரச்சட்டத்தைக் கைவசப்படுத்துக. ஒரு மர வாளினைக்கொண்டு சட்டத்தின் முனைகளிலும் நடு மையத்தில் 6 செ.மீ. ஆழத் திற்கு ஒவ்வொரு வெட்டுத்துளையின அமைக் திடுக. & அடுத்தபடியாக, இந்த வெட்டுத் துளைகளில் இறுகப் பொருந்தும்படியாக சுமார் 10 செ. மீ. அகலமுள்ள ஒரு மெல்லிய மரச்சட்டத்தினேன் தேர்ந்தெடுக்க. இதனின்றும் ஒன்று ஒர் அம்பின் தலைப் பகுதியாகவும், மற்றென்று அம்பின் வால்பகுதியாகவும் இருக்குமாறு இரண்டு பகுதிகளை வெட்டுக. இவை அடியில் விளக்கப்படத்தில் காட்டப்பெற்றிருப்பதைக் காண்க. f -~_ _\–১ ի 78 cm թ 18 cm காற்றுத் திசைகாட்டியின் தலைப்பகுதியையும் வால்பகுதியையும் .ெ வ ட் டு த் துளைகளில் அழுத்தி அவற்றைக் கோந்துப் பசையினுல் ஒட்டியோ அல்லது சிறு ஆ ரிை க ாே க் கொண்டோ பொருத்துக. அடுத்து, காற்றுத் திசைகாட்டியை ஒரு கத்தி வாளின்மீது சமநிலையாகப் படியுமாறு 113