பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்று வீசும் திசை பத்தியில் ஒர் அம்புக் குறியால் காட்டப்பெறுதல் கூடும்; ஆளுல் விளக்கப்படத்தில் காட்டபெற்றுள்ளவாறு 韃 L வெயில் :s:జ C) வெண் வானம் 贺 参 艇 Q சிறிது மேகம் இ. மழை 等 இ பணி

  • காற்று வீகம் திசை

ஒரு காகித விண்மீனே இயற்றுதல் மிகவும் கவர்ச்சிகரமானது. ஒவ்வொரு நாளும் புயத் தின் வழியாக வரையப்பெறும் ஒரு கோடு கிட்டத்தட்ட காற்று வீசும் திசையுடன் முற்றி லும் பொருந்துகின்றது. 11. வானிலைக் கருவிகள் வைப்பதற்குரிய ஒரு பெட்டியை இயற்றுதல்: உங்களுடைய ஒரு சில வானிலேக் கருவிகள் திறந்த .ெ வ ளி யி ல் இருத்தல் வேண்டும். இவற்றுள் காற்ருடி, காற்று வேகங்காட்டி, மழை அளவி ஆகியவை இவ் வகையைச் சார்ந்தவை. இந்தக் கருவிகளின் உலோகப் பகுதிகளை எண்ணெய்ப் பசையைக் கொண்டோ அல்லது வண்ணப் பூச்சினைக் கொண்டோ B. காற்றுகளும் வானிலையும் பாதுகாத்தல் அறிவுடைச் செயலாகும். இதற்கு அலுமினிய வண்ணப் பூச்சு மிகவும் ஏற்றது. காற்று அழுத்தமானி, வெப்பமாணி, ஈர அளவி போன்ற ஏனைய கருவிகள் மழை, காற்று இவற்றினின்றும் மூடப்பெறுதல் வேண்டும். இவையாவும் மேல் முடியில்லாத ஒரு மரப் பெட்டியினுள் வைக்கப்பெறலாம். மூடப் பெற்றுள்ள பெட்டியின் ஒரு பக்கம் கூரையாக வும், மற்ருெரு பக்கம் தரையாகவும் இருக்கு மாறு இக்கருவிகளைப் பெட்டியில் வைத்திடுக. நல்ல விளைவுகள் ஏற்பட வேண்டுமாயின் சாளரத்திரையில் (Window blind) கானப் பெறுபவை போன்ற பலகை அ ல் ல து கண்ணுடித் துண்டுகள் (louwres) பொருத்தப் பெறுதல் வேண்டும். இந்த அமைப்பு காற் றுக்குத் (Air) தடையின்றி வீக வாய்ப்புத் தரும் ; ஆளுல் காற்று வீசுதலின்றும் திடீர் வீழ்ச்சியினின்றும் பாதுகாக்கும். 4. B. காற்றுகளும் வானிலையும் 1. சூடாக்கப்பெறும்பொழுது காற்று விரிகின்றது: சூடாக்கப்பெறும்பொழுது கா ற் று விரி கின்றது என்பதைக் காட்டுவதற்கு 30 செ. மீ. நீளமுள்ள கண்ணுடிக் குழல், அல்லது சோடா நீர் பருக உதவும் வைக்கோல் புற்குழலைத் தன் னுரடே கொண்ட ஒரு-துளை அடைப்பான் அல்லது தக்கையை ஒரு மின் விளக்குக் குமிழ் குடுவையில் அல்லது ஒரு புட்டியில் பொருத் து.க. குழலின் முனையை நீருள்ள ஒரு சிறு புட்டியினுள் வைத்திடுக. குடுவையைச் சூடாக்கி என்ன நிகழ்கின்றது என்பதை உற்று நோக்குக. மிகுதியான அளவு காற்று அகற்றப் பெறும்வரை குடுவையைச் சூடாக்கி அதன் பிறகு அதன்மீது குளிர்ந்த நீரை ஊற்றியோ அல்லது ஒரு பனிக்கட்டித் துண்டினைக் கொண்டு அதனைத் தேய்த்தோ அதனைக் குளிர்விக்க. நீங்கள் என்ன காண்கின்றீர்கள் ? இதற்கு நீங்கள் என்ன காரணங் கூறுவீர் கள் ? 2. காற்று சூடாக்கப்பெறுங்கால் விரிகின்றது என்பதைக் காட்ட மற்ருெரு முறை : ஒரு சிறு புட்டியின் கழுத்தின்மீது ஒரு விளையாட்டுப் பலூனைப் பொருந்துமாறு செய்து புட்டியை வெது வெதுப்பான நீரைக் கொண்ட தட்டில் வைத்திடுக. என்ன காண் 1.19