பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A வானிலைக் கருவிகளையும் வானிலை நிலயத்தியுைம் இயற்றுதல் கூரையின் முகட்டுக் கோணத்திலுள்ள ஒரு தக் கையில் ஒட்டப்பெறுகிறது : அதன் மற்ருெரு முனை உருவங்கள் ஏற்றக்கூடிய கிடைமட்டமாக வுள்ள ஒரு மேடையைத் தாங்கி நிற்கின்றது. தந்தி முறுக்கும் திசை முயற்சி யினுல் (Trial) கண்டறியப்பெறுதல் கூடும். வெப்பம் திரள்வதைத் தடுப்பதற்காக இல்லத் தின் இரண்டு பக்கங்கள் திறந்திருந்தல் வேண்டும் ; அதன் வெளிப்புறமும் வெள்ளைப் பூச்சிளுல் பூசப்பெற்றிருத்தல் வேண்டும். 9. வானிலைப் படம் : இரண்டு பங்கு கோபால்ட்டு குளோரைடும் ஒரு பங்கு சோற்றுப்பும் கலந்த கரைசலில் ஒரு மையொற்றுத் தாள் அமிழ்த்தப்பெறு கின்றது. ஈரமாக இருக்கும்பொழுது அத் தாள் இளஞ்சிவப்பாகக் (Pink) காணப்பெறும்; ஞாயிற்று ஒளியிலோ அல்லது புன்சென் அடுப்பிலோ (Bunsen burner) உலர்ந்ததும் அது நீல நிறமாக மாறுகின்றது. கடைகளில் விற்கப்பெறும் வானிலைப் படங் களின் அடிப்படை இதுதான். இல்லத்தில் இயற்றப்பெறும் படமும் இங்ங்னமே நன் முறையில் செயற்படுகின்றது. வானம் அல்லது நீரைக்கொண்ட படம் ஒன்று ஒரு புத்தகத் தினின்றும் கத்தரிக்கப்பெறுதல் கூ டு ம். இதன் உட்படமாகத் (Inset) தயாரிக்கப்பெறும் மையொற்றுத் தாள் படம் வானத்தின் இடத் தைப்பெறுகின்றதாகக் கொள்வோம். அதன் பின்னர் இப்படம் ஓர் அட்டையில் ஏற்றப் பெற்று ஒரு சாளரத்தின் அருகில் தொங்க விடப்பெறுகின்றது. இங்கு அது வளிமண்டலத் தின் ஈரப்பதன் நிலையில் ஏற்படும் மாற்றங் களுக்கேற்ப விரைவாகத் துலங்கும் (Respond). 10. வானிலைப் பதிவேட்டினே வைத்திருத்தல் : வானிலையைப்பற்றிய பதிவேட்டினை வைத் திருக்கும்பொழுது உறைப்புபற்றிய (Intensity) ஏதாவது ஒருவகை அளவுகோல் இன்றி யமையாதது. ஓர் அட்டவணையில் நாள், மணி, வெப்பநிலை, வானம், காற்று (Wind) இவை யாவும் பதிவு செய்யப்பெறுதல் கூடும். ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் அளவீடு களைக் குறித்தல் மிகவும் நன்று. வெப்பமானி கிடைக்காவிடில் ஒரு பொருத்த மான வெப்ப அளவுகோல் இது : , சூடானது, வெதுவெதுப்பானது, ந டு த் த ர ம | ன து (Moderate), Gsfi Eso@pso Luigi (Cool), குளிர்ந்தது (Cold), மிகக் குளிர்ந்தது. எல்லா நாட்டுக்குமுரிய வானிலைக் குறியீடு கள் உள்ளன ; ஆளுல் பதிவேடுகள் அலுவல் மு ைற ப ற் றிய நோக்கத்திற்குரியவையாக இருந்தாலொழிய, சுருக்கமான அளவு கோல் பயன்படுத்தப்பெறுதல் கூடும். காற்றின் நேர்வேகமும் பெறுதல் கூடும். பதிவு செய்யப் இலேசானது புகையை அசையச் செய்கின்றது: ஆளுல் க ர ற் ரு டி ைய அசையச் செய்வதில்லை. நடுத்தரமானது : தூசுகளை எழுப்புகின்றது : சுள்ளிகளையும் ஓரளவு அசையச் செய் கின்றது. வன்மையானது (Strong) : பெருங்கிளைகள் அசைகின்றன. உயர்ந்தது (High) : து சு க ள், காகிதங்கள் இவற்றை ஊதித் தள்ளுகின்றது; முழு மரங்களையும் அசைக்கின்றது. புயல்காற்று (Gale): மரங்களினின்றும் சுள்ளி களை ஒடித்தெறிகின்றது. வெப்ப நிலை நாள் நேரம் வானம்|காற்று மழை 118