பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. வானிலைக் கருவிகளையும் வாணி? நிலையத்தினையும் இயற்றுதல் எரிசோடாக் கரைசலைக்கொண்டு அவற்றி லுள்ள எண்ணெய்ப் பசையை நீக்குக. ஒரு மயிரின ஒரு தாங்கியின் மேல்முனையில் பொருத்தி அதனை ஒரு 50 கிராம் எடையினுல் நீட்டுக. அந்த மயிர் ஓர் அச்சில் பொருத்தப் பெற்றுள்ள ஒரு நூல் உருளையினை இரண்டு அல்லது மூன்று முறை சுற்றிச் செல்ல வேண் டும் ; உருளை பொருத்தப்பெற்றுள்ள அச்சு ஒரு தகரத்துண்டினின்றும் செய்யப்பெற்ற கோளத் திரள மைப்புக்களில் (ball bearings) சுழலக் கூடியதாகவும் தாங்கியின்கீழ் மூன்றில் இரண்டு பகுதியளவு தூரத்தில் இணைக்கப் பெற்றும் உள்ளது. பால்சா மரத்தினுல் செய்யப்பெற்ற ஓர் இலேசான குறிமுள் ஒன்றினே அச்சுடன் பொருத்தி அளவு கோலாகச் செயற்படுவதற்கு ஓர் அஞ்சல் அட்டையினை அமைத்திடுக. அ. தி க க் கூருணர்வுடையதாக இருக்கவேண்டுமாயின் நூல் உருளையின் குறுக்கு விட்டம் சிறிதாக இருத்தல் வேண்டும். வளிமண்டலத்தின் ஈரப்பதனின் மாற்றங்கள் மயிரின் நீளத்தையும் குறிமுள்ளின் நிலையினை யும் பாதிக்கும். t - அளவுகோலில் அளவுக் குறிகளை இடுவதற்கு உங்களுடைய ஈர அளவியைத் தரப்படுத்தப் பெற்றுள்ள கருவி யொன்றுடன் ஒப்புமைப் படுத்திப் பார்த்தல் மிகவும் சிறந்தது. அத்த கைய கருவிகளில் ஒன்று கிடைக்காவிடில், இக் கருவியை ஒரு வ ச ரி யி லு ள் ள வெதுவெதுப்பான நீருக்குமேல் வைத்து அதனை ஒரு நனைந்த துண்டினுல் (Wet towel) மூடுக. கு றி மு ள் எவ்வளவு நகர வேண்டுமோ அவ்வளவும் நகர்ந்தபின்னர் இந்தப் புள்ளியை உங்கள் அளவுகோலின் மீது 100 என்று குறித்துக் கொள்க : ஏனெனில் வாளியிலுள்ள காற்று 100 சத விகிதம் நிறை நிலையில் (Saturated) உள்ளது. உங்களுடைய ஈர-, உலர்ந்த-, குமிழ் ஈர அளவியின் அளவீடுகளே எடுத்து மற்ற இடங் கள் குறிக்கப்பெறுதல் கூடும். அட்டவனே VI -னின்றும் ஈரப்பதன் விகிதத்தைக்கண்டு அதற்கேற்றவாறு உங்களுடைய அ ள வு கோலின்மீது குறிமுள்ளின் இ ட த் ைத க் குறித்துக் கொள்க. உங்களுடைய அளவு கோவின்மீது சுமார் மூன்று இடங்களே நிலை நிறுத்தியவுடன் ஏனையவற்றை நீங்கள் சம அளவுள்ள பிரிவுகளாகப் பிரித்து அவற்றை 5 லிருந்து 100 வரை 5 இ ைட .ெ வ ளி அடையாளங்களாகக் குறித்துக்கொள்க. 3. வானிலை இல்லம் : வளிமண்டலத்திலுள்ள நீராவியின் அளவி லுள்ள மாற்றங்கள் ஒரு சில மானிட மயிரின் இழை முறுக்குகளில் உண்டாகும் இழுவிசை வேறுபாட்டாலோ அல்லது நரம்புத் தந்தியின் (catgut) ஈர அளவுபற்றிய பண்புகளைப் பயன் படுத்தியோ உணர்த்தப்பெறுதல் கூடும். நமக்குப் பழக்கமாகவுள்ள வானிலை இல்லம் அட்டையினைக்கொண்டு அமைக்கப்பெறுதல் கூடும். அத் தந்தியின் ஒரு முளை வீட்டுக் 117