பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. வானிலைக் கருவிகளேயும் வானில் திலையத்தினையும் இயற்றுதல் செய்திடுக. சிறிய சாடி இலேசான மழை வீழ்ச்சியை அளக்கும். மழை அளவியைக் கூட்டுவிக்க நெட்டையான ச டி யி ன் மீ து ஒரு புனலை வைத்து அவற்றைப் பெரிய குவளையினுள் வைத்திடுக. மழை அளவி எளிதாக நிலை குலையாத இடத்தில் ஒரு வெட்ட வெளியில் அதனை அமைத்திடுக. மழை வீழ்ச்சி இலேசாக இருப்பின் அது சிறிய ச டி ைய மட்டிலும்கொண்டு அளக்கப் பெறலாம். அது மிகுதியாக இருப்பின், அதிகமாகவுள்ள நீர் பெரிய குவளையினுள் வழிந்தோடும் : புட்டியினுள் ஊற்றி அஃது அளக்கப்பெறுதல் கூடும். மழை வீழ்ச்சி அங்குலங்களில் அளக்கப்பெறுதல் வேண்டு மாயின், 1 அங்குல நீரைப் பெரிய குவளையி னுள் ஊற்றி அதன்பிறகு அந்நீரைப் பெரிய சாடியினுள் ஊற்றுக. இந்த 1 அங்குல நீர் அடையும் ஆழத்தை அடையாளம் செய்து அதன்பிறகு அதற்கேற்றவாறு அளவுக் கோலினேப் பிரிவினை செய்திடுக. சிறிய அளவுப் புட்டியின் ஆரத்தைப் பொறுத்தும் சேகரம் செய்யும் புனலின் ஆரத் தைப் பொறுத்தும் அளவுக்குறிகளிட்டு நீர் வீழ்ச்சியை சென்டிமீட்டர்களிலோ அல்லது அங்குலங்களிலோ அறுதியிடுவது இதைவிடச் சிறந்த முறையாகும். இதில் செ. மீ. அ ல் ல து

    • _gಖ್ರ குறிப்பிடும் புட்டியில் (புட்டியின் ஆரம்)

3-ILÍ flû என்ற வாய்பாடு (Formula) பயன்படுகின்றது. 6. ஓர் ஈர-, உலர்ந்த-, குமிழ் ஈர அளவி (Hygrometer): அதிக விலையில்லாத இரண்டு வெப்பமாணி களைக்(Thermometers) கைவசப்படுத்தி அவற் றைப் பல்வேறு வெப்பநிலைகளிலுள்ள வெது வெதுப்பான நீரில் வைத்து அவை இரண்டும் ஒத்திருக்கின்றனவா என்று பார்க்க. இந்த இரண்டு வெப்பமானிகளையும் ஒரு பலகைத் துண்டில் சு மார் 10 செ. மீ. இடைவெளி இருக்குமாறும் அவற்றின் குமிழ்கள் காற்றில் படுமாறு புறத்தே நீட்டிக் கொண்டிருக்கு மாறும் பொருத்துக. வலப்பக்கத்திலுள்ள .ெ வ ப் ப ம | னி யி ன் சற்றுக் கீழாக ஒரு சிறிய புட்டியினை வைத் திடுக. நார்த்துணி அல்லது வெண் துகிலா லான ஒரு திரியினை திறந்த நிலையிலுள்ள குமிழின் மீது கட்டுக; அது புட்டியினுள் மூழ்கி இருக்கட்டும். புட்டி மழை நீரினல் நிரப்பப் பெறுதல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத் தில் காற்றிலுள்ள நீரின் ஒப்பு அளவினை அளப்பதற்கு இ ந் த ப் பொறியமைப்பு உங்கட்குத் துணைபுரியும். தாராளமாகக் காற்று வீசும் இடத்தில் இந்தக் கருவியினைத் தொங்கவிடுக. வெப்ப நிலை கீ ழ க ப் போகாதவரை நனைந்த குமிழினே விசிறி யால் வீசுக. நனைந்த குமிழின் அளவீட்டினை யும் உலர்ந்த குமிழின் அளவீட்டினையும் குறித்துக் கொள்க. ஈரக் குமிழின் அளவீட்டி னின்றும் உலர்ந்த குமிழின் அளவீட்டினைக் கழித்து அதன்பிறகு அட்டவணை-VIல் ஈரப் Lugisit of';536);53 (Relative humidity) காண்க. அட்டவணையினின்றும் .ெ ப ற் ற உங்கள் அளவு 40 ஆக இருப்பின், நீங்கள் பார்த்த அந்த நேரத்தில் உலர்ந்த குமிழ் காட்டும் வெப்ப நிலையில் காற்று 40 சதவிகிதம் மட்டிலுமே நீராவியை வைத்துள்ளது என்பது அதன் பொருளாகும். 7. மயிர் ஈர அளவி : அட்டவணைகளைப் பயன்படுத்தாமலேயே நேராக ஈரப்பதன் விகிதத்தை அளப்பதற்கு இந்தப் பொறியமைப்பு உங்கட்குத் துணை புரியும். - கிட்டத்தட்ட 30 செ. மீ, நீளமுள்ள ஒரு சில மானிட மயிர்களைக் கைவசப்படுத்துக. நீர்த்த 116.