பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்து 3 செ.மீ. வரையிலும் குறுக்கள வினைக் கொண்டனவாக இருத்தல் வேண்டும். இந்தப் பக்கம் மேல் இருக்குமாறு பெட்டி இருத்தல் வேண்டும். இத்துளைகளின்மீது வைப்பதற்கு இரண்டு விளக்குக் கண்ணுடிகளைக் (Lamp chinneys) கைவசப்படுத்துக. வி எ க் குக் sکسببر கண்ணுடிகள் கிடைக்காவிடில், கிட்டத்தட்ட 15 செ. மீ. நீளமுள்ள அஞ்சல் கட்டுக்குழல் Slsēr G4 år (Mailing tube) 5 fås sir Luisir படுத்தலாம். பெட்டியின் அடிமட்டத்தில் கண்ணுடிகளில் சற்று ஒன்றன்கீழ் ஒரு குட்டை யான மெழுகுவத்தித் துண்டினை வைத்திடுக. மெழுகுவத்தியினைக் கொளுத்துக. அது ஞாயிற் றினல் சூடாக்கப்பெறும் இடப்பர ப் ைப உணர்த்துகின்றது. சாளரத்தினை மூடி, ஒரு புகைத்தாள் துண்டினைக்கொண்டு ஒவ்வொரு விளக்குக் கண்ணுடியிலும் காற்ருேட்டத்தை அடையாளம் செய்திடுக. பெட்டியின் உட்புறம் காற்றின் இயக்கத்தை உற்றுநோக்குக. மற் ருெரு கண்ணுடியின்கீழ் நகர்த்தி இதனையே திரும்பவும் செய்க. நீங்கள் என்ன காண்கின் lர்கள் ? இதற்கு என்ன காரணங் கூறு வீர்கள் ? இதுதான் நகர்முறைக் கடத்தல் f>LLtd” (Convection current) srsörgyi sugpší sú பெறுகின்றது. 6. நகர் முறைக் கடத்தல் ஒட்டங்களைப் பதி Gasn q$5so (Tracing): (அ) தவறி அலையும் காற்ருேட்டங்களினின் றும் காப்பதற்காக எரியும் மெழுகுவத்தியினை மூடுக. ஒரு புகைத் தாளினைக்கொண்டு அதனைச் சுற்றியுள்ள காற்ருேட்டங்களை அடை யாளம் செய்திடுக. XVI 1. காற்றுகளும் வானிலையும் (ஆ) வெது வெதுப்பான ஓர் அறைக்கும் துளிர்ந்த அறைக்கும் இடையில் சிறிது தூரத் தில் ஒரு கதவினத் திறந்திடுக. ஒரு புகைத் தாள் துண்டினேக் கொண்டு தரைக்குமேல் பல் வேறு மட்டங்களில் திறப்பினைச் சுற்றிலும் உள்ள காற்ருேட்டங்களைத் துருவி ஆராய்க. (இ) உங்களால் இயன்ருல் ஒரு கதிர்வீசி (Radiator) si si sosti sei Girl?sa) sb (Stove) ஓர் அறையில் சூடாக்கப்பெறும் காற்ருேட் டங்களைத் துருவி ஆராய்க. (ஈ) திறந்த சாளரங்களின்மூலம் உச்சி யிலும் அடிமட்டத்திலும் காற்று வீசிவிடப் பெற்ற ஓர் அறையிலுள்ள காற்ருேட்டங்களைத் துருவி ஆராய்க. (உ) ஒரு கம்பியின் துணையால் ஒரு பால் புட்டியினுள் எ ரி யும் மெழுகுவத்தியினை இறக்குக. என்ன நிகழ்கின்றது என்பதை உற்றுநோக்குக. புதிய காற்றினைக்கொண்டு புட்டியினுள் காற்று வீசிவிடுக. மீண்டும் எரியும் மெழுகுவத்தியினைப் புட்டியில் வைத் திடுக ஆளுல் இத் தடவையில் விளக்கப்படத் தில் காட்டப்பெற்றுள்ளவாறு T எழுத்து வடி வில் வெட்டப்பெற்ற ஓர் அட்டைத் துண்டி னைக்கொண்டு வெது வெதுப்பான காற்ருேட் டத்தையும் குளிர்ந்த காற்ருேட்டத்தையும் பிரித்திடுக. புகைத் தாளினைக்கொண்டு அட் டைத்துண்டின் ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள காற்ருேட்டங்களைத் துருவி ஆராய்க. சூடான காற்று மேலேறுதல் குளிர்ந்த காற்று கீழிறக்குதல் கம்பி (ஊ) ஒரு வட்டமான உலோகத் தகட்டினை அடைவதற்கேற்றவாறு ஒரு சுழலும் திறக்கும் சாதனத்தைக்கொண்டு ஓர் உலோகக் குழலின் உச்சியினை வெட்டுக. அதன் சரியான மையத் தில் துளை போன்ற ஒரு பள்ளத்தை அமைத் திடுக. கிட்டத்தட்ட மையத்திலிருந்து ஆரக் 121