பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. க்ாற்றினுள் எங்ங்ணம் ஈரம் சென்றடிைகின்றது ? கோடுகளை வெட்டி இங்ங்னம் உண்டாக்கப் பெற்ற ஒவ்வொரு வாள் அலகிற்கும் ஒரே தி ைச யி ல் முறுக்குதலைத் தருக. இச் சக்கரத்தை, கூராகவுள்ள ஒரு கம்பியின்மீது ஏற்றி அதனை ஒரு மெழுகுவத்தியின்மீதோ அல்லது மற்ற வெப்பமூலத்தின்மீதோ பிடித் 8 குதிகளாக்கப் ` aெற்த தகரக் குவளே முடி. கூர்முனைக் கம்பி .مم திடுக. இங்கனம் கவனத்துடன் இயற்றப் பெற்ற சக்கரம் ஒரு கதிர்வீசியினையோ அல்லது கொளுத்தப்பெற்ற மின் விளக்கினையோ சுழற்ற வும் கூடும். ஒரு பால் புட்டியிலுள்ள மெல்லிய உலோகத் தகட்டாலான மூடியை அதன் தட்டையான பக்கம் கீழிருக்குமாறு ஒரு மையொற்றுத் தாளின் மீது வைத்திடுக. அதன் நடுவில் ஒரு பந்துப் பேணுவின் (Ball pen) முனையைஅமுக்கி ஒரு வடுவினை (Dent) உண்டாக்குக. நீர் அல் லது நீராவி ஆற்றலால் சுழலும் உருளைவின் (Turbine) ở Tib&##ả so33ìpøcssir (Vaues) உண்டாவதற்கேற்றவாறு மடக்கியுள்ள விளிம் பில் இதழ்களை வெட்டுக. ஒரு கூரிய கம்பி யின்மீதோ அல்லது தக்கையில் காதுப் பகுதி குத்தப்பெற்ற ஊசியின்மீதோ அதனைச் சுழலு மாறு செய்க. மேலே விவரிக்கப்புெற்ற ஆய் கருவியைவிட இது நகர் முறைக் கடத்தல் ஓட்டங்கட்கு அதிகக் கூருணர்வுடையதாக உள்ளது. C. காற்றினுள் எங்ங்னம் ஈரம் சென்றடைகின்றது? 1. உங்களால் வளி மண்டல ஈரத்தைப் பார்க்க இயலாது : . தேநீர்க் கொதிகலம் அல்லது தாமிரப்பண் டத்தைப் போன்று குழல் முனையைக் கொண்ட ஒரு பாத்திரத்தில் சிறிது நீரினை ஊற்றி அப் பாத்திரத்தை நெருப்பின்மீது வைத் திடுக. இவை கிடைக்காவிடில் ஒரு குடுவையில் ஒர் ஒரு-துளை அடைப்பானைப் பொருத்தி அதில் ஒரு செங்கோணமாக வளைக்கப்பெற்றுள்ள ஒரு கண்ணுடிக் குழலே வைத்திடுக. குடுவையில் o சிறிதளவு நீரினே வைத்து அதனை ஒரு சுவாலை யின்மீது வைத்திடுக. நீர் கொதித்து நீராவி மூக்கின் வழியாக வெளிவருங்கால், அப் பொழுது உண்டாகும் மேகத்தை உற்றுநோக் குக. இது நீராவி அன்று ஆளுல் இது திரவமாகச் சுருங்கிய நீராகும். நீராவி வெளி வருங்கால் மூக்குப் பகுதிக்கு அடுத்துள்ள இடத்தினை உற்றுநோக்குக. அதை உங்க ளால் பார்க்க முடிகின்றதா ? இப்பொழுது ஒரு மெழுகுவத்தி அல்லது அடுப்பினைச் சுருங்கிய நீராவியின் மேகத்தில் வைத்திடுக. நீங்கள் என்ன காண்கின்றீர்கள் ? ஈரம் எங்குப் போகின்றது ? . 2. துணிக் குச்சு குறைவான எடையைக் கொள் கின்றது : - தரையைத் துடைக்கும் ஒரு துணிக் குச்சினை (Mop) நீரில் வைத்திடுக. அதை நன்ருகப் பிழிந்து அதன்பிறகு அதனை ஒரு மேசையின் மீது மூலையில் வைக்கப்பெற்றுள்ள முக்கோண அரத்தின்மீது சமநிலையாக்கி வைத்திடுக. நீங்கள் கவனமாகச் சமநிலையாக்கியுள்ளிர்களா என்பதை உறுதி செய்துகொள்க. ஒரு மணி நேரம் கழிந்த பின்னர் துணிக் குச்சினை உற்று நோக்குக. என்ன நிகழ்ந்துள்ளது? இதற்கு 122