பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ð. அமைத் சலமையிலும் இயக்க நிலையிலும் 蘇H கிய பாரஃபின் மெழுகினை ஊற்றி அதனை ஓர் உந்து தண்டாக அமையுமாறு செய்திடுக ; மெழுகு குளிரும்பொழுது அதில் ஒரு கண்ணு டிக் குழலைப் பிடித்துக்கொள்க. மெழுகு திண் பொருளானதும் அஃது ஒரு நீர்கசியா உந்து தண்டாகின்றது. மெதுவாகக் குழலை ஊதுக; இப்பொழுது அடைப்பு மேலே உயர்த்தப் பெறும். உந்து தண்டின்மீது வைக்கப்பெறும் மிகுதியான எடைகள் இவ்வாறு உயர்த்தப் பெறுதல் கூடும். 15. ஒரு மாதிரி நீரியல் அரண் தகர் ப் பு ப் பொறி : நீரியல் அரண் தகர்ப்புப் பொறிகள் (Hydraulic rams) சில சமயங்களில் நீரைக் கீழ்மட் டத்திலிருந்து உயர் மட்டத்திற்கு ஏற்று வதற்குப் பயன்படுத்தப்பெறுகின்றன. நீங்கள் ஒரு மாதிரி அரண் தகர்ப்புப் பொறி யினை இயற்றுதல் கூடும். அடிமட்டம் நீக்கப் பெற்ற ஒரு சோடாப் புட்டியை (குறிப்புக் களுக்கு இயல்-18, இனம் 27 (b) ஐப் பார்க்க). ஒரு துண்டுக் கண்ணுடிக் குழலைத் தாங் கிக்கொண்டுள்ள ஓர் ஒரு-துளை அடைப் இதனை விளக் காட்டப்பெற்றுள்ளவாறு பானைப் புட்டியில் பொருத்துக. பட த் தி ல் கப் T-வடிவமுள்ள ஒரு கண்ணுடி அல்லது உலோ கக் குழலுடன் இணைத்திடுக; இந்த T-வடிவக் குழலின் ஒரு முனையில் ஓர் இரப்பர்க் குழலுடன் பொருத்தப்பெற்றுள்ள ஒரு கூர்நுனிக் குழல் அமைந்துள்ளது. புட்டியை நீரினுல் நிரப்பிக் குழலின் முனையை நசுக்குக. குழலின் இறுதிப் பகுதியினின்றும் நீர் ஓடிக்கொண்டிருக்கட்டும். விரைவாகக் குழலே நசுக்குவதால் நீரோட்டத் தினை நிறுத்துக; கூர்நுனிக் குழலினின்றும் நீர் பீறிடும் உயரத்தினைக் கவனித்திடுக. நீர் ஓடி யும் நின்றும் மாறிமாறி நிகழட்டும்; இப் பொழுது நீங்கள் செயற்படும் மாதிரி நீரி யல் அரண் தகர்க்கும் கருவியினை அடைகின் lர்கள். 16. ஒரு மாதிரி எதிர்வினை நீர்சுழலி (Water turbine): அடிமட்டம் நீக்கப்பெற்றுள்ள ஒரு சோடா நீர்ப்புட்டியைப் பயன்படுத்துக, அடிமட்டத் தின் முனையருகில் கயிற்றினைச் சுற்றி அதனை விளக்கப்படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு தொங்கவிடுக. ஓர் இரு-துளை அடைப்பானைப் புட்டியின் கழுத்துடன் பொருத்துக. படத்தில் காட்டப்பெற்றுள்ள வளைக்கப்பெற்ற கண்ணு டிக் குழல்களை அடைப்பானின் துளைகளின் வழி யாகப் பொருத்துக ; இக் கண்ணுடிக் குழல் களின் முனைகள் கூர்நுனிக் குழல்களாக இழுக் கப் பெற்றிருக்கட்டும். புட்டியை நீரினுல் நிரப்பி நீர் கூர்நுனிக் குழல்களினின்றும் ஓடும் பொழுது சுழலி (Turbine) சுழலுவதைக் கவனித்திடுக. 17. torås fift 2-((5%māsir (Water wheels): ஓர் இறைச்சி அகப்பைக்கோல் (Skewer) அல் லது தையலூசி ஓர் அச்சாகப் பயன்படுத்தப் பெறுதல் கூடும். தட்டச்சுப்பொறியின் ஒரு பழைய நாடா உருளை (Ribbon spool) அல்லது ஒட்டு நாடா 136