பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*-(5%r (Sticking plaster reel) @## அப் போதைய ஏற்பாடுகளுக்குப் பயனுடையதாக உள்ளது. நீர்க் குழ லி னின் று ம் வரும் நீர்த் தாரை அல்லது ஒரு தொட்டியினின்றும் ஒரு மழைநீர்க் குழாய் முனையால் வழிகாட் டப்பெறும் நீர்த்தாரை இதற்குப் பொருத்த மான நீர்ச் சக்தி மூலமாக (Source) அமையும். ஒரு பஞ்சு உருளை அல்லது தக்கை உரு ளையின் அச்சு பொருத்துமிடமாக' (nave) பயன்படுத்தப்பெறுதல் கூடும். முனைகளுக் குச் செங்கோணமாக இருக்குமாறு பக்கங்களின் கீழ் நீண்ட சிறு துளைகள் (slots) வெட்டுக. மரத் துண்டுகள் அல்லது தகரத் துண்டுகளை இத்துளைகளில் நழுவிச் செ ல் லு மா று அமைத்து அவற்றைத் துடுப்புக்களாகச் செயற் படுமாறு செய்க. E, ஆழ்தலும் மீதத்தலும் E. ஆழ்தலும் மிதத்தலும் 1. ஆழ்தலையும் மிதத்தலையும் எ..து அறுதியிடு கின்றது? : காரீயம், வெள்ளியம் அல்லது அலுமினியம் இவற்றின் ஒரு துண்டு மெல்லிய தகட்டினை ஒரு சிறிய படகு வடிவத்தில் உருவாக்கி அதனை ஒரு தட்டிலுள்ள நீரில் மிதக்க விடுக ; இப் பொழுது படகாக உள்ள தகட்டினை ஒரு பந்து போல் உருட்டி நீரில் மிதக்க விடுக. நீங்கள் என்ன காண்கின்றீர்கள்? இதற்கு உங்களு டைய மிகச் சிறந்த விளக்கம் யாது ? 2. நீரின் மிதக்கும் தன்மை : இ று க ப் பொருந்தக்கூடிய மூ டி ைய க் கொண்ட காஃபிக் குவளை அல்லது சிறு சுருட்டுத் தகரக் கலம் (Cigarette tin) போன்ற ஒரு உலோகக் குவளையைக் கண்டுபிடித்திடுக. மூடி தலைகீழாக இருக்குமாறு அதனை ஒரு தொட்டியிலுள்ள நீரில் அமுக்கி விரைவாக விட்டுவிடுக. குவளையைப் பல்வேறு நிலைகளில் வைத்துக்கொண்டு இச்சோதனையைத் திரும் பத் திரும்பச் செய்திடுக. நீங்கள் என்ன காண் கின்றீர்கள் ? தகரக் குவளையின்மீது மேல் நோக்கிய உந்துவிசையை (Upthrust) காண் கின்றீர்களா ? சிறிதளவு நீரினை அக்குவளை யில் வைத்து இச்சோதனையைத் திரும்பவும் செய்திடுக. தடவைக்குச் சிறிதளவு நீரைச் XVIII சேர்த்துக்கொண்டும் சோதனையைத் திரும்பத் திரும்பச் செய்துகொண்டே செல்க ; குவளை மி த க் க ச த நிலைவரையில் சோதனைகள் தொடர்ந்து நடைபெறட்டும். 3. நீரின் மிதக்குந் தன்மையை நீங்கள் உற்று நோக்குதல் கூடும் : ஒரு சமபுயமுள்ள தராசு ஒன்றினை அமைத் திடுக (இயல்-2, இனம்-A 10ஐக் காண்க). இரண்டு சோடா நீர்ப்புட்டிகளைக் கைவசப் படுத்தி அவைகளை அவை சரியாகச் சமநிலையை அடையும்வரையில் த ரா சி ன் ஒவ்வொரு புயங்களினின்றும் கயிற்றின் கண்ணிகளைக் கொண்டு தொங்கவிடுக. புட்டிகளின் ஒன்றன் கீழ் ஒரு வாளி நீரினைக் கொணர்ந்து அதனை அஃது ஒரு சிறிது நீரில் ஆழும்வரையில் வாளியை உயர்த்துக. என்ன நிகழ்கின்றது என்பதை உற்றுநோக்குக. 4. நீரின் மிதக்குந் தன்மையை உற்றுநோக்கும் மற்ருெரு வழி: - ஒரு பெரிய தக்கையினை ஒரு தொட்டியிலுள்ள நீரின் அடிமட்டத்திற்கு அமுக்குக. அடிமட் டத்தில் தக்கையினைப் பிடித்துக்கொள்வதற்கு நீங்கள் தரவேண்டிய விசையின் (Force) அள வைக் கவனித்திடுக. தக்கையால் மூடப்பெற்ற 137